தமிழகத்திலும் தமிழீழ உறவுகளுக்காய் ‘எழுகதமிழ்’!

தாயகத்தில் நடைபெறும் எழுக தமிழ் பேரணிக்கு வலுச் சேர்க்கும் வகையில் தமிழகத்திலும் எழுக தமிழ் பேரணியை ஏற்பாடு செய்கிறது தமிழ் நாடு வணிகர் சங்கப் பேரவை என்ற அமைப்பு! முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச சமூகத்திடம்...

மனித உரிமைகளை மதியுங்கள்- இந்திய அரசிற்கு ஐ.நா. கோரிக்கை

காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமென ஐ.நா. மனித உரிமை சபை கேட்டுக் கொண்டுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐ.நா. அவையின் உயர் அதிகாரி மிட்செல் பேச்லெட் கூறும் போது, “அஸ்ஸாம்...

அமெரிக்காவில் ஐ.நா சபையின் முன்னே எழுகதமிழ் : அணிதிரள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு !

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எழுச்சி நிகழ்வாக தமிழர் தாயகத்தில் இடம்பெறும் 'எழுகதமிழ்' எழுச்சி நிகழ்வுக்கு சமாந்திரமாக அமெரிக்காவிலும் 'எழுகதமிழ்' எழுச்சி நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் 16ம் நாள் யாழப்பாணம்...

தமிழ் தேசியத்தின் குரலை ஓங்கச் செய்ய எழுக தமிழ் பேரணி பலமுற வேண்டும – மு .திருநாவுக்கரசு.

தமிழ் தேசியத்தின் குரலை உள்நாட்டிலும் உலக அரங்கிலும் உரத்து ஓங்கச் செய்யவும் அவர்களின் இருப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தவும் ""எழுக தமிழ்"" பேரணி வெற்றிகரமானதாக அமைய வேண்டியது அவசியம். இப்பேரணி பிசுபிசுத்துப் போனால் அது...

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டம்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டமானது 04.09.2019 அன்று Belgium ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக Luxembourg, Germany நாடுகளையும் 500Km கடந்து ,...

இலங்கை விவகாரம் தொடர்பில் வாய்திறவாத மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடரில் உரைற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் இலங்கை குறித்து எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர்...

‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன்’ ;வாரிவழங்கப்படும் வாக்குறுதிகள்

ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார் காணாமல் போன ஆட்கள் பற்றி அலுவலகத்தின் செயற்பாடுகளை தாண்டியும் அனது நடவடிக்கை...
அடுத்த மூன்று வருடங்கள் பயனற்றவை

ஒரு முறை எமக்கு வாய்ப்­ப­ளித்து பாருங்கள் ஜனா­தி­ப­திகள் வச­மி­ருந்த மக்­களின் சொத்­துக்­க­ளை மக்கள் மய­மாக்­கிக் ­காட்­டு­கின்றோம் –...

இந்த ஒரு முறை எமக்கு வாய்ப்­ப­ளித்து பாருங்கள் ஜன­நா­யக மாற்­றத்­தையும், அதேபோல் ஜனா­தி­ப­திகள் வச­மி­ருந்த மக்­களின் சொத்­துக்­க­ளையும்  மக்கள் மய­மாக்­கிக்­காட்­டு­கின்றோம் என தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அநு­ர­கு­மார திசா­நா­யக தெரி­வித்தார். வெறு­மனே...

‘விடுதலைப் புலிகள் தொடர்பான எந்த வார்த்தையையும் நான் பிரயோகிக்கவில்லை’ முத்தையா முரளிதரன் தன்னிலை விளக்கம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தன்னால் வெளிப்படுத்தப்பட்ட கருத்து திரிவுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இவ்வாறான முரண்பாடுகள் தொடர்வதற்கு சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் ஊடகங்களில் வெளியாகின்ற சில...

ஒருநாள் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த ஆண்டும் நெய் விளக்கு ஏற்றுகிறோம்

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானின் போய்ஸ் டவுனில் இருந்த இராணுவ முகாமில் இருந்த இராணுவம் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் நடாத்தப்பட்ட இந்த படுகொலையில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 184 பேர் 1990...