பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனு
மலையகத்தில் பாதிக்கப்பட்ட 1,641 குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனுவொன்றை அனுப்புவதற்காக பேரிடர் நிவாரண செயலணி செயற்பட்டு வருகிறது.
இதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) ஹட்டனில் நடைபெற்றது. டித்வா புயல்...
இந்தியாவின் இராஜதந்திர தற்காப்பு நடவடிக்கை : விதுரன்
இலங்கையில் ஏற்பட்ட மோசமான அனர் த்தத்திற்குப் பின்னரான பேரிடர் மீட்பு மற்றும் மீள்கட்டுமானப் பணிகள், தெற்காசியப் பிராந்திய வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனா வுக்கிடையிலான பூகோள அரசியல் போட்டியின் ஒரு முக்கிய களமாக...
2025 : இதுவரை காலப்பகுதியில் வீதி விபத்துக்களால் 2,692 பேர் உயிரிழப்பு
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களால் 2,692 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் 2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,545 வீதி விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும்...
மியன்மாரில் இராணுவ கவிழ்ப்புக்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல்
மியன்மாரில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. 2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகியின் (Aung San Suu Kyi )ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மியான்மார் இராணுவம் கவிழ்த்தது. அதன்பிறகு, நாடு...
BNP தலைவர் ரஹ்மான் மீண்டும் வருகிறார் வங்கதேசத்தின் அடுத்த பிரதமர்?
17 ஆண்டுகள் நாடுகடத்தப்பட்ட பிறகு, வங்காளதேச தேசிய வாதக் கட்சியின் (BNP) தலைவரும், தெற்காசிய நாட்டின் அடுத்த பிரதமராக வருவதற்கான முன் னணி வேட்பாளருமான தாரிக் ரஹ் மான் வியாழக்கிழமை டாக்கா திரும்பினார்,...
ஜனநாயகம், தனி மனித உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய பயங்கரவாத சட்டம் – நீதி அமைச்சர்அறிவிப்பு
பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்து ஜனநாயகம், தனி மனித உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் மீதான விமர்சனங்கள் புதிய சட்டத்தில் உள்வாங்கப்படாது. குறைப்பாடுகளை முன்வைப்பவர்கள் சிறந்த...
வட,கிழக்கிலுள்ள சட்டவிரோத பௌத்த கட்டுமானங்கள் அமைதியை கொண்டுவராது – சுரேஷ்
வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் திட்டமிட்டு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பௌத்த ஆலய கட்டுமானங்கள் ஒருபோதும் இலங்கையில் அமைதியைக் கொண்டுவராது என்றும் இலங்கையின் வளர்ச்சிக்கு பங்களிக்காது என்றும் தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்...
ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதிசெய்ய வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிறப்பிக்கப்பட்ட பொன்விழா ஆண்டாக மலரும் 2026 | ஆசிரியர் தலையங்கம்...
அனைவருக்கும் 2026ம் ஆண்டு பாதுகாப்புடன் கூடிய அமைதியையும் வளர்ச்சிகளையும் பெற அவர்கள் உழைக்கும் ஆண்டாக மலர இலக்கு ஆசிரியக்குழு முதலில் வாழ்த்துகிறது.
உலகத்தைப் பொறுத்த மட்டில் 2026ம் ஆண்டு பிறக்கும் பொழுது பன்முனைவாக்கம் கொண்ட...
Ilakku Weekly ePaper 371 | இலக்கு-இதழ்-371 | சனி, டிசம்பர்-27-2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 371 | இலக்கு-இதழ்-371 | சனி, டிசம்பர்-27-2025
Ilakku Weekly ePaper 371 | இலக்கு-இதழ்-371 | சனி,...
மத்தல சர்வதேச விமான நிலையத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க முன்மொழிவு
மத்தல சர்வதேச விமான நிலையத்தை அரச-தனியார் பங்களிப்பு (PPP)வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
எந்தவொரு...










