அவருடைய பெயரைக் கேட்டாலே எங்களுக்கு பயமாய் இருந்தது- சத்தியலிங்கம்
அவருடைய பெயரைக் கேட்டாலே எங்களுக்கு எல்லாம் பயமாய் இருந்தது. சிலவேளை அவர் வந்து விட்டால் என்ன நடக்கும் என்ற பயம் பல பேர் மத்தியில் இருக்கிறது. மீண்டும் வெள்ளை வேன் வருமா அல்லது...
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவது மட்டுமே நீதியை பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழி –...
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரை செய்வதே சிறிலங்காவில் குற்றவியல் நீதியை பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழி என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத் தொடரில் உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
உயிரிழந்த தேரரின் உடல் செம்மலை நீராவியடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது ;முறுகல் ஏற்படலாம் என்பதால்...
கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரர், புற்றுநோய் காரணமாக நேற்று (21) மகரகம வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில், அவரின் சடலம் முல்லைத்தீவு செம்மலைப்பகுதிக்கு இன்று (22) கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளதால் பௌத்த...
கீழடி அகழாய்வு: ‘செங்கல் சூளைக்கு மண் தோண்டும்போது கிடைத்த 2600 ஆண்டு வரலாறு’ – BBC
கீழடியில் செய்யப்பட்ட அகழ்வாய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்தங்கள் ஊரில் 2,600 ஆண்டுகால வரலாறு புதைந்து கிடந்தது குறித்து கீழடியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியையும் வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம் ஒன்றுக்கு உரிமையாளரான...
நந்திக்கடல் எதைப் பேசுகிறது ? – ஜேர்மனியில் நூல் வெளியீடு
உலகில் போராடும் இனங்களின் நியாயப்பாடுகளை இயற்கையே முன்மொழிந்துவிடும். நியாயப்பாடுகளுக்கான முன்மொழிதலைச் செயற்கையாக உருவாக்கவியலாது. நீரும், நிலமும் காற்றும் நெருப்பும் ஆகாயமும் அவற்றை தம்முள் ஏற்று முன்மொழியவேண்டும். அவ்வாறான போராட்டங்களே சந்ததிகள் தாண்டி வரலாறுகளாக...
கம்போடியாவில் வெளியிடப்பட்ட ஈழத்துப் படைப்பாளிகளின் வெளியீடுகள்
கம்போடியாவின் சியாம் ரீப் நகரில் இன்றைய தினம் ஆரம்பமாகிய இரண்டு நாள் உலகக் கவிஞர்கள் மாநாட்டில் ஈழத்துப் படைப்பாளிகள் இருவரது புதிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்தாளரும் கவிஞருமான வெற்றிச்செல்வியின் ‘குப்பி’ என்ற சிறுகதை...
பயங்கரவாதி சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கிய கெஹெலிவை விசாரணை செய்யவேண்டும் – நளின்
பயங்கரவாதி சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவை விசாரணைக்குட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை முன்வைக்க விருப்பதாக பிரதியமைச்சர் நளின் பண்டார நேற்று தெரிவித்தார்.
தொலைக்காட்சியில் என்னுடன்...
ஆட்சி நடத்திய அனைவரும் வெட்க்கித் தலை குனிய வேண்டும் – ஹந்துன்னெத்தி
வடக்கில் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராடுகின்றனர். அதேபோல தென்னிலங்கையில் போரை முன்னின்று போராடி அங்கவீனமான இராணுவத்தினர் ஓய்வூதியம் வழங்கவில்லை என போராடுகின்றனர். அப்படியானால் இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்த பின்னர் ஆட்சி...
உன்னிச்சைக்குளம் பகுதியில் மின்சார வேலியை தகர்த்து உள்நுழையும் யானைகள் ; மக்கள் அவதி
மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக்குளம் நீரேந்துப் பகுதியை அண்டியுள்ள உன்னைச் கிராமத்திற்குள் ஊடுருவிய காட்டு யானைகள் அங்கு வீடுகளுக்கும் மரம் செடி கொடிகளுக்கும் சேதம் ஏற்படுத்திச் சென்று விட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
அயலிலுள்ள காடுகளுக்குள்...
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அத்துமீறி தங்கியிருந்த பௌத்த பிக்கு மரணமானார்
முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அத்துமீறி குடியிருந்த பௌத்த தேரரான கொலம்பே மேதாலங்காதர தேரர் புற்றுநோய் காரணமாக இன்று (21.09) கொழும்பில் உயிரிழந்தார்.
இந்த ஆலயம் காலங்காலமாக தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமாக...










