இலங்கையில் நீடித்த அமைதிக்கு ஈழத் தமிழர்களின் தாயகம் அங்கீகரிக்கப்பட வேண்டும் : ஐ.நா.விடம் வலியுறுத்தல்

இலங்கையில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கு ஈழத் தமிழர்களின் தாயகம், தேசியம் மற்றும் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கு கையளிக்கப்பட்ட 15 அம்ச பிரகடனத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதியின்...

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி விசாரணை அவசியம்: ரவிகரன் வலியுறுத்தல்

செம்மணி படுகொலை உள்ளிட்ட தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட சகல படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் . சர்வதேச நீதி விசாரணைக்கு தற்போதைய அரசாங்கம்  முழுமையான ஒத்துழைப்பை வழங்க...

காணி விடுவிப்பை வலியுறுத்தி பலாலியில் போராடியவர்களில் ஐவருக்கு எதிராக அழைப்பாணை

யாழ்ப்பாணம் பலாலியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி இடம்பெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் !

1979-ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய சட்டமான ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை’ அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீதி மற்றும் தேசிய...

ரஷ்ய தலைநகரை குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல்!

நேற்று இரவு ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 180-க்கும் மேற்பட்டவை தலைநகரில் உள்ள இலக்குகளைத் தாக்கியதாகவும், 17 அழிக்கப்பட்டதாகவும் மொஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார். மேலும் இத்...

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல்!

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று (18) முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் டி.எம்.எஸ்....

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட் நினைவு தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமைமீறல்களுக்காகக் குரல் கொடுத்த நிலையில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் 36வது ஆண்டு நினைவுதினம் இன்று (18) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது...

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) புதிய தலைவராக சுரன்ஜித் வேவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராகவும் செயற்படும் இவர், வங்கியியல் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் 20 வருடங்களுக்கும் மேலான சேவை அனுபவத்தைக் கொண்டவராவார். இவர்...

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்  முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில்இ...

ஊடகவியலாளர்களுக்கு உதவி: தமிழ் ஊடக ஒன்றியத்தின் தலைவர் பாராட்டு

யுத்தக்காலத்தில் பல துன்பங்களை சந்தித்த தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எவரும் கைகொடுத்து உதவாததை உணர்ந்து தமிழ் ஊடகவியலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க உருவான தமிழ் ஊடக ஒன்றியத்தின் ஊடகவியலாளர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து...