சிறீலங்காவில் இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் கோத்தபாயா வெற்றி – நாளை பதவி ஏற்கின்றார்

சிறீலங்காவில் நேற்று (16) இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்சா அதிகப்படியான வாக்குகளால் வெற்றியீட்டியுள்ளார். முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில்...

கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் வெளியான செய்தி காணொளி போலியானது – அமெரிக்கத் தூதரகம்

கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்படவில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளதாக நேற்று ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது என மெரிக்க தூதரகம் அறிவித்துள்ளதாக 'ஹிரு' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. https://youtu.be/zWzSxYneL3E  

ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறை

நேற்று நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கு அதிகமாகப் பெற்றுக் கொள்ளும் வேட்பாளர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார். இந்த 50...

தபால் மூல வாக்களிப்புக்களின் முடிவுகள்- கோட்டாபய முன்னணி- பிந்திய இணைப்பு

தபால் மூல வாக்களிப்புக்களின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் 1.மொனராகல மாவட்டத்தில் கோட்டா 13 754 சஜித் 6380 2.இரத்தினபுரி மாவட்டத்தில் கோட்டா 19061 சஜித் 7940 3.காலி-அம்பலாங்கொட மாவட்டத்தில் கோட்டா 41528 சஜித் 17793 4.திருமலை மாவட்டத்தில் சஜித் 7871 கோட்டா 5089 5.கம்பஹா மாவட்டத்தில் கோட்டா 30918 சஜித். 12125 6....

80 வீத வாக்குப்பதிவு ; மாவட்ட ரீதியான வாக்களிப்பு வீத விபரம்

2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நாடுமுழுவதிலும் ஒட்டுமொத்தமாக 80 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில் கம்பஹா மாவட்டத்தில் 82 வீதமான...

வாக்களிப்பின் போது ஏற்பட்ட வன்முறைகள்; குறிவைக்கப்பட்ட தமிழர்கள்

இன்று நாட்டின் எட்டாவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தல் நடந்து கொண்டிருக்கின்றது. இதேவேளை இன்று மதியம் வரை இடம்பெற்ற வன்முறைகள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தமிழர்களைக் குறிவைத்தே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு...

கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை இன்னும் நீக்கப்படவில்லை – அமெரிக்கா

இறுதியாக அமெரிக்கா மௌனத்தைக் கலைத்து விட்டது, கோட்டபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இரத்துச் செய்யப் படவில்லை, அவருடைய விண்ணப்பம் பரிசீலிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்று இன்று அறிவித்திருக்கிறது. இலங்கை அரசியல் அமைப்புச் சட்டப்...

ஜே.விபி.யும் சிறீலங்கா சனாதிபதித் தேர்தலும்;மறைந்துள்ள வரலாறு -நேரு குணரட்னம்

சிலர் என்னிடம் கேட்டார்கள், கடந்தமுறை மகிந்தாவை அகற்ற போட்டியின்றி ஓரணியில் நின்று மைத்திரியின் வெற்றிக்கு வழிவிட்ட ஜே.வி.பி ஏன் இம்முறை தேர்தல் களத்தில் நிற்கிறது. இது சஜித் பிரேமதாசாவின் வெற்றி வாய்ப்பைத் தானே...

முல்லைத்தீவு மன்னகண்டனில் வேகமாக அழிக்கப்படும் காடுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவில், வெளிவயல் குளத்தின் அருகாமையில் உள்ள பிரதேசங்களில் காடழிப்பு மிக மோசமாக இடம்பெற்று வருகிறது. செல்வாக்குப் படைத்தவர்களே இதன் சூத்திரதாரிகளாக இருப்பதாக...

தந்திரிமலைப் பகுதியில் சிறீலங்கா பேரூந்து மீது தாக்குதல்

சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தல் இடம்பெற்றுவரும் இன்றைய தினம் அதிகாலை மக்களை வாக்கு நிலையங்களுக்கு அழைத்துச் சென்ற பேரூந்துகள் மீது இனந்தெரியாத நபர்கள் கற்கள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம்...