அதிகாரத்தை தக்கவைக்கும் அநுர அரசாங்கத்தின் தந்திரம் : விதுரன்
வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட அதிரடி இராணுவத் தலையீடும், அந்த நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டதும் உலக அரசியல் அரங்கில் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் ஒரு நாட்டின்...
மன்னார் – முள்ளிக்குளம் பகுதியில் கடற்படை வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்: ஜனாதிபதி
மன்னார் - முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின்...
மாகாணசபை தேர்தல்கள் தெரிவுக்குழு பொறியில்..!
இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987 ஜூலை 29 ல் கைச்சாத்திடப்பட்டு 1987 நவம்பர் 14 ல் 13 வது திருத்தச்சட்டத்துடன் அறிமுகமான மாகாண சபை நடைமுறையில் 09 மாகாணசபைக்கான தேர்தல் விகிதாசார தேர்தல்...
கச்சத்தீவு திருவிழா ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக மீனவர்கள்!
கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயம் பெரும் திருவிழாவிற்கான ஏற்பாட்டு கூட்டத்தை தமிழக பாரம்பரிய நாட்டு படகு மீனவர்கள் புறக்கணித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விசைப்படகுகள் ஊடாக அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு, கச்சத்தீவு திருவிழாவுக்கு...
செச்சென் தலைவரை கடத்த செலன்ஸ்கி அமெரிக்காவுக்கு பரிந்துரை
ரஷ்யாவின் செச்சென் குடியரசின் தலைவர் ரம் ஜான் கதிரோவை கடத்துமாறு உக்ரைன் தலைவர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கடந்த புதன் கிழமை (7) அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நடவடிக்கை ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு...
இலங்கை வந்த சீன வெளிவிவகார அமைச்சர்!
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்ளிட்ட குழுவினர் இன்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இருந்து சீனா நோக்கிச் சென்ற 17 பேர் கொண்ட சீனக் குழுவினர்,...
ரஸ்ய எண்ணெய்க் கப்பலை கைப்பற்றியது அமெரிக்கா!
அமெரிக்க இராணுவம் ரஷ்யா கொடியு டன் பயணித்த எண்ணெய் டேங்கர் கப்பலான மரினேராவை வடக்கு அட்லா ண்டிக்கில் கரீபியன் கடலில் பின்தொடர்ந்து சென்று புதன்கிழமை(7) கைப்பற்றியது.
முன்னர் பெல்லா 1 என்று பெயரிடப்பட்ட அந்தக்...
இந்திய நிதியுதவியின் கீழ் வடக்கு புகையிரத பாதை அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்
இந்திய அரசின் 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவிடன் வடக்கு மற்றும் தலைமன்னார் புகையிரத பாதைகளில் மறுசீரமைப்பு பணிகள் ஞாயிற்றுக்கிழமை (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா,...
இந்தியா மீது 500% வரி விதிக்க அமெரிக்கா திட்டம்
சீனா மற்றும் இந்தியா உட்பட ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரித் துள்ளதாக கரோலினா மாநிலத்தின் குடியரசுக் கட்சி செனட்டர்...
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தமிழ், முஸ்லிம் அமைப்புகள் உட்பட 221 பேருக்கு தடை
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் உட்பட 11 முஸ்லீம் அமைப்புகள் 6 தமிழ் அமைப்புகள், மற்றும் முஸ்லிம்கள்; 106 பேர் தமிழர்கள்...










