புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக போராட்டம்

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஹோமாகம பிரதேச சபையின் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் இன்று (20) கறுப்புப் பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹோமாகம வாராந்த சந்தைக்கு அருகில் ஒன்று கூடிய அந்தக்...

பிரதமர் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்!

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர்...

இலங்கையில் விவசாயத் துறையில் முதலீடு செய்ய சீனா திட்டம்!

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாகச் சீன வர்த்தக சபை தெரிவித்துள்ளது. பயன்படுத்தப்படாதுள்ள காணிகளைப் பயன்படுத்தி பாரிய அளவிலான பால் உற்பத்திப் பண்ணைகள் மற்றும் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட மரக்கறி, பழங்கள் போன்ற விவசாய...

மலையகப் பகுதிகளில் மாணவர் இடைவிலகல் எதிர்கால கல்வியில் சவால் : மருதன் ராம்

இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள், கல்வித்துறையில் நீண்டகாலமாகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மாணவர் இடைவிலகல் என்பது தொடர்ச்சியாக இடம்பெற்று...

புத்தர் சிலை விவகாரம்: தேரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும்...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம்: HRW

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக 'ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்' (Human Rights Watch) அமைப்பு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைப்பு சுட்டிக்காட்டுவது யாதெனில், இந்த...

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் ஆற்றிய உரை, இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குரோதத்தை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்து, அவருக்கு எதிராக நேற்றைய தினம் (19) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்  முறைப்பாடொன்று பதிவு...

இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபைத்தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும் – சுரேஷ்

இவ்வாண்டு இறுதிக்குள் மாகாணசபைத்தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும் எனவும், அதற்குரிய அழுத்தங்களை இலங்கைத் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தின்மீது பிரயோகிக்கவேண்டும் எனவும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கட்டிருப்பதாக அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். மாகாணசபைத்தேர்தல்கள்...

சீனாவின் மக்கள்தொகை சரிவு!

மக்கள்தொகையை அதிகரிக்க சீன அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் 2025-ஆம் ஆண்டில் அந்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. திங்கட்கிழமை அன்று வெளியான சீன அரசின் தரவுகள் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு...

கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டட ஊடகவியலாளர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இதுவரை முழுமையான நீதியினை பெற்றுத் தர முடியாத நிலை தொடரும் பின்னணியில், சுதந்திர ஊடக இயக்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும்...