ட்ரம்ப் மிரட்டல் – வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் முடக்கியது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப், கிரீன்லாந்தை இணைப்பதற்கான அவரது திட்டம் உட்பட, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான “தொடர்ச்சியான மற்றும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை” மேற்கோள் காட்டி, ஐரோப்பிய நாடாளுமன்றம் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின்...

மனித புதைகுழிகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு

மனிதப் புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை தமிழர்களுக்கு உண்டு என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...

யாழில் ஆரம்பமான சர்வதேச சட்ட மாநாடு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் '3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு - 2026' சனிக்கிழமை (24) காலை யாழ்ப்பாணப்...

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகள் குறித்து கேள்வி

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் காலங்களில் தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் விமர்சனம் வெளியிட்டுள்ளார். தேர்தல்கள் நடைபெற்று ஓராண்டுகள் கடந்தும் ஏக்கத்துடனும்...

காணாமல் போனவர்கள் தொடர்பாக இதுவரையில் 11,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்

காணாமல் போனவர்கள் தொடர்பாக இதுவரையில் 11,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவை தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்படும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம் பெற்ற செய்தியாளர்...
Ilakku Weekly ePaper 375

தங்கிவாழும் நிலையை உருவாக்கி மக்கள் இறைமையைத் தேசியத்தை ஒடுக்கல் தடுக்கப்படல் வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அரசத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் ஓராண்டை சனவரி 20இல் நிறைவு செய்த நிலையில் மறுநாள் சனவரி 21இல் ஆற்றிய உரை புதிய ...
Ilakku Weekly ePaper 375

Ilakku Weekly ePaper 375 | இலக்கு-இதழ்-375 | சனி, ஜனவரி-24-2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 375 | இலக்கு-இதழ்-375 | சனி, ஜனவரி-24-2026 Ilakku Weekly ePaper 375 | இலக்கு-இதழ்-375 | சனி,...

தொடரும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை சாதகமான பதில்களை வழங்கவில்லை என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்...

ஈரானை எப்படி வீழ்த்த முடியும்? : வேல்ஸில் இருந்து அருஸ்

ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்ப் இறுதி நேரத்தில் ரத்து செய்திருந்தார், ஏனென்றால் இஸ்ரேலின் மற்றும் மேற்குலக நாடுகளின் உளவு அமைப்புக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கிளர்ச்சியை  ஈரான் எதிர்பார்த்ததை...

இலங்கையின் சுதந்திர தினம்: கருப்பொருள் வெளியீடு!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளை கொழும்பு சுதந்திர...