ஜனவரி முதல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு

ஜனவரி மாதம் முதல் தோட்டத்  தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரித்து வழங்கப்படும் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, ஜனாதிபதியின் தலையீட்டுடன் அவர்களது சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை...

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவோம் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் ஆராய்வதற்கு பாராளுமன்றத்தால் நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள குழுவில் முன்னிலையாகி எமது தரப்பு யோசனைகளை முன்வைக்க தயாராகவுள்ளோம். நடைமுறையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டால் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தும்...

கிவுல் ஓயா திட்டம் ஆக்கிரமிப்புக்கான அடி : விதுரன்

வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்க ளின் எல்லைப் பகுதிகளில் நீண்டகாலமாகத் தொடரும் நில ஆக்கிரமிப்பு விவகாரம், தற்போது ‘கிவுல் ஓயா’ நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாகப் புதியதொரு அச் சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. கடந்தவாரம் முழுவதும்...

மாகாண சபை தேர்தலை தாமதப்படுத்துவது முறையற்ற செயல்!

எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்கு மீண்டும் ஒரு குழுவை நியமித்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாக அமையும் என்று எல்லை நிர்ணய குழுவின் செயலாளரும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நாயகமுமான சமன்...

இந்த ஆண்டு இறுதிக்குள் கியூபாவில் ஆட்சி மாற்றம்?

இந்த ஆண்டு இறுதிக்குள் ஹவானாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த உதவுவதற்காக கியூப அர சாங்கத்தின் உள் நபர்களை அமெரிக்கா தீவிரமாகத் தேடி வருவதாக, இந்த விஷயத்தை நன்கு அறிந்த பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை...

அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து அம்பிகா சற்குணநாதன் கருத்து

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்பட உள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்ந்தும் பாதுகாப்பு துறையினருக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் சட்ட வரைவாக காணப்படுவதாக...

டென்மார்க் கிறீன்லாந்தை ஒரு காலனியாகவே நடத்தி வருகிறது – புடின்

டென்மார்க் எப்போதும் கிரீன்லாந்தை ஒரு காலனியாகவே நடத்தி வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சுயாட்சி பெற்ற ஆர்க்டிக் தீவை வாங்கும் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தபோது ரஷ்ய அதிபர் விளாடிமிர்...

அரசியல் தீர்வுக்கான சாத்தியம் அரசாங்கத்திடம் தென்படவில்லை : சாணக்கியன் சாடல்

மறைந்த பெருந்தலைவர் இரா.சம்பந்தன், ஒரு காலத்தில் முன்வைத்த "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற நம்பிக்கை, தற்போதைய ஆட்சியின் கீழ் கேள்விக்குறியாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அவர் கூறிய,...

காசாவுக்கான அமைதி வாரியம் சுவிஸில் அறிமுகம் – முக்கிய நாடுகள் புறக்கணிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சர்வதேச மோதல்களைத் தீர்ப்பதற்கான ஒரு அமைப் பான, நிரந்தர உறுப்பினர் பதவிக்கான $1 பில்லியன் விலையுடன் கூடிய தனது அமைதி வாரியத்தின் சாச னத்தை கடந்த வியாழக்...

தெற்கில் அருட்தந்தையைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள் கைது

உந்துருளியில் பயணித்த கத்தோலிக்க அருட்தந்தை ஒருவரை தாக்கியதாக கூறப்படும் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் போக்குவரத்து கண்காணிப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் நேற்று (25) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர...