பூர்வீக நில ஆக்கிரமிப்புக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்!

அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்துமாறுக்கோரி, எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி, வவுனியா, நெடுங்கேணி பேருந்து நிலையத்துக்கு முன்பாக...

மில்லர், கயலின் தொடர்ச்சி முத்துக்குமார்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள் ளலாரைப் போலவே, சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு தன்னுயிரை அர்ப்பணித்த முத்துக்குமாரும், அரிதினும் அரிதான மானுடன். உணர்ச்சி வசப்பட்டோ, அவசரப்பட்டோ அப்படியொரு முடிவை முத்துக்குமார்...

காலி முகத்திடலில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்: மூவரின் உடல்நிலை கவலைக்கிடம்!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குதல் அல்லது அவர்களது பதவி நிலைகளை முறையாக ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், இன்று...

பயங்கரவாத தடைச் சட்டத்தை எந்த திருத்தமும் இன்றி நீக்க வேண்டும்!

அரசு கொண்டு வந்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை காப்பாற்றக்கூடிய இச்சட்டமானது ஒட்டு மொத்தமாக இலங்கை வாழ் மக்களுக்கு பொறுத்தமற்றது.பயங்கரவாத தடைச் சட்டத்தை எவ்வாறு நீக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோமோ, அதே போன்றுதான்...

யாழ். பண்டத்தரிப்பில் இருந்த இராணுவ முகாம் அகற்றம்!

பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது  2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த காணியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். அங்கிருந்து...

பிரஜா சக்தியா..?  தேசிய மக்கள் சக்தியா..? யாருக்கான திட்டம்.? : பா.அரியநேத்திரன்

இலங்கையில் ஆட்சி செய்யும்  சிங்கள தலைவர்கள் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு புதிய பெயர்களில் அபிவிருத்தி திட்டங்கள், சமூக கட்டமைப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் அதை கைவிடுவதும் வழமை அந்த வகையில் 2024, நவம்பரில் ஆட்சி...

பாகிஸ்தான் பிரதமரின் விசேட உதவியாளர் இலங்கைக்கு பயணம்

பாகிஸ்தான் - இலங்கை கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் 13-வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, பாகிஸ்தான் பிரதமரின் கைத்தொழில் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கான விசேட உதவியாளர் ஹரூன் அக்தர் கான், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக...

ஈரானில் 19வது நாளாக தொடரும் இணைய சேவை துண்டிப்பு

ஈரானின் பொருளாதார பாதுகாப்பு  காவல்துறை தலைவர் ஹொசைன் ரஹீமி, 108 ஸ்டார்லிங்க் சாதனங்களைப் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிபிசி பாரசீக சேவையின் தகவல்படி, "சமீபத்திய வழக்கில், குர்திஸ்தான் மாகாணத்தில் முதுகுப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த...

இந்தியா: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலி

மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66. விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்ததை சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ)...

தொழிற்சங்கங்களின் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிப்பனியப்போவதில்லை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிப்பனிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை எனச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட...