சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரிப்பு
2025ஆம் ஆண்டில் மட்டும் சிறுவர்கள் தொடர்பாக 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
8,514 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்துடன் தொடர்பானவை என்றும் 1,941 முறைப்பாடுகள்...
யாழில் சிங்கள குடியேற்றம் குறித்து ஆளும் தரப்புக்கும் எதிர் தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம்
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் சிங்கள வீட்டுத்திட்ட விவகாரம் தொடர்பில் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
குறித்த வீடமைப்பு திட்டங்கள் தொடர்பாக ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் வழங்கிய விளக்கங்கள்...
அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான அரசியல் யாப்புக்கு கோரிக்கை
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பொன்றை வடிவமைக்கும் செயற்பாட்டின் போது அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படையான மற்றும் பங்கேற்பு செயல்முறை உறுதி செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
One Text Initiative அரசியலமைப்பு...
தமிழரசு கட்சிக்குள் உளவாளிகள் நுழைக்கப்பட்டுள்ளதாக சிவமோகன் சாடல்
தற்போது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள் நுழைக்கப்பட்டுள்ளார்கள் என்று தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற...
பௌத்த பிக்குகளுக்கு எதிராக குற்றப் பத்திரம்: உதய கம்மன்பில கண்டனம்
திருகோணமலை போதிராஜ விகாரை புத்தர் சிலை தொடர்பான வழக்கில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை சர்ச்சைக்குரியது என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
திருகோணமலை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த...
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக எண்ணி எதிர்க்குமாறு கோரிக்கை
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக நினைத்து எதிர்ப்பினை தெரிவிக்க முன்வர வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அமலராஜ் அமலநாயகி கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்...
திட்டமிட்ட இன அழிப்பின் மூலம் நிலையான அபிவிருத்தி சாத்தியமில்லை – தமிழர் மரபுரிமை பேரவை
இலங்கைத்தீவில் நிலையான அபிவிருத்தி சமாதானம் சமத்துவம் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இவ்வாறான திட்டமிட்ட இன அழிப்பிணுடாக அதனை ஒருபோதும் அடைய முடியாது என்பதனை அரசிற்கு சுட்டிக்காட்டுகின்றோம் அதற்கு எதிராக தமிழ மக்கள் தொடர்ச்சியாக...
அரசியல் கட்சிகளை அங்கீகரிக்க விண்ணப்பங்கள் கோரல்!
2026 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கு தகுதியுள்ள செயற்பாட்டிலுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இந்த விண்ணப்பங்களை ஜனவரி 28 முதல் பெப்ரவரி 28 வரை சமர்ப்பிக்கலாம்.
2026.01.21 திகதி வெளியிட்ட...
அனுரவின் காலத்திலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்: ஞா.சிறிநேசன்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் காலத்திலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மகிழடித்தீவு படுகொலை நினைவு...
“இன்னும் ஒரு வாரத்தில் நாம் மீண்டும் இலங்கைக்கு வருகிறோம்” : IMF
"இன்னும் ஒரு வாரத்தில் நாம் மீண்டும் இலங்கைக்கு வருகிறோம். வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டத்தில் 'டித்வா' புயலின் தாக்கம் அதில் எவ்வகையில் பிரதிபலிக்க வேண்டும் என்பது குறித்துக் கலந்துரையாட நாம் எதிர்பார்த்துள்ளோம் சீனிவாசன் கூறியது...










