பிராஜா சக்தி திட்டம்: தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்து!
தேசிய மக்கள் சக்தி என்கின்ற JVPயால் கொண்டுவரப்பட்ட பிராஜா சக்தி எனும் திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது என்று அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தனது அலுவலகத்தில் நடாத்திய...
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றமான பாதுகாப்புச் சூழல் குறித்துத் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்படக்கூடிய எந்தவொரு அபாயகரமான...
எட்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவுறுத்தல்!
அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பொதுச்செயலாளரை கொண்டிருக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலுக்கு முன்னர் இந்தப் பிரச்சினையை குறித்த கட்சிகள் அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்றும்...
பெருந்தோட்ட சமூகத்தை, அரசாங்கம் ஒதுக்கி வைத்துள்ளதாக ஐ.நா. பிரதிநிதியிடம் மனோ முறையீடு
டித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில், மலையக பெருந்தோட்ட சமூகத்தை, இன்றைய அரசாங்கம் ஒதுக்கி வைத்துள்ளது என இலங்கையில் உள்ள ஐநா வதிவிட பிரதிநிதி ஒருங்கிணைப்பாளர் மார்க் அந்ரே பிரான்சேவை...
திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவுக்கு இடையில் உள்ள கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் (GSMB) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று சனிக்கிழமை (31) பிற்பகல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.5...
உரையாடல், ராஜதந்திரம், வேறுபாடுகளுக்கு மேலாக எழுதல் இறைமையைப் பேணுவதற்கான இன்றைய உலகின் நடைமுறை
கடந்த வாரத்தில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 20 ஆண்டுகால நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் சுதந்திர வர்த்தக வலய உடன்படிக்கையில் கையொப்பமிட்ட “ஒப்பந்தங்களின் தாய்” என்று பேசப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு புதுடில்லியில்...
Ilakku Weekly ePaper 376 | இலக்கு-இதழ்-376 | சனி, ஜனவரி-31-2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 376 | இலக்கு-இதழ்-376 | சனி, ஜனவரி-31-2026
Ilakku Weekly ePaper 376 | இலக்கு-இதழ்-376 | சனி,...
பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜனவரி 26 ஆம்...
கடற்றொழில் அமைச்சர் மற்றும் செயலாளர் இந்தோனேஷியா பயணம்
இந்தோனேஷியாவின் பாலி (Bali) நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமான கரையோர நாடுகளின் கூட்டணியின் 30வது அமர்வில் (30th Session of the Coastal States Alliance - CSA 030) இலங்கையைப்...
நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் ஐ.நா!
ஐக்கிய நாடுகள் சபை (UN) நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
பல உறுப்பு நாடுகள் தமது கட்டாயப் பங்களிப்புத் தொகையைச் செலுத்தத் தவறியமையே இந்நிலைமைக்குக் காரணம்...










