இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிப்ப்பு!
புதிய விலை நிர்ணயக் கட்டமைப்பின் கீழ் குறைந்தபட்ச அஞ்சல் கட்டணம் ரூ. 70 ஆக திருத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட கடிதங்களுக்கான கட்டணம் ரூ. 20 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் விலை ரூ....
பல ஆயிரம் கோடி ரூபாய்களை வங்கியில் வைப்புச் செய்திருந்த நபர் கைது
இலங்கையில் பல ஆயிரம் கோடி கணக்கான ரூபாய் பணத்தை பல வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்திருந்த மர்ம நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரின் ஒரு வங்கிக் கணக்கில்...
சுதந்திர தினமா? கரி நாளா? : மட்டு.நகரான்
இலங்கையின் 78வது சுதந்திர தினம் இலங்கை தீவில் சிங்கள பெரும்பான்மையினத்தினால் கோலாகலமாக கொண்டாடப்பட்ட அதேநேரத்தில் வடகிழக்கு தமிழர் தாய கத்தில் தேசிய கரிநாள் பிரகடனம் செய்யப்பட்டு இலங்கை யின் சுதந்திர தினத்தினை தமிழர்கள்...
அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராட தேரர்கள் திட்டம்
தற்போதைய அரசாங்கத்தின் சில தலைவர்கள் மகா சங்கத்தினரை குறிவைத்து வெளியிடும் வெறுப்பு நிறைந்த அறிக்கைகள் மற்றும் அவமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்காலத்தில் 8000 பிக்குகளை கொழும்புக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக முருத்தெட்டுவ...
நிழலாடும் சுதந்திரமும் நிலைகுலையாத போராட்டமும் : விதுரன்
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம், கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் ‘இலங்கையைக் கட்டியெழுப்பு வோம்’ என்ற மகுடத்தின் கீழ் மிக விமரிசையாகக் கொண்டா டப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ்வு,...
அரசியலமைப்பு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட உள்ள நிலையில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரு பொது உடன்பாட்டை எட்டி ஒரே கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்று முன்னாள்...
உலக மக்கள் தொகையில் பெரும் மாற்றத்தை நோக்கி ஆசியாவும், ஆபிரிக்காவும்…
அடுத்த 25 ஆண்டுகளில், ஆபிரிக்காவின் மக்கள் தொகை 1 பில்லியன் மக்களால் அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்பு ஆசியாவிலும் நிகழும், அது 2100 ஆம் ஆண்டு ஆசியா மற்றும் ஆபிரிக்கா...
கிவுல் ஓயா திட்டம் பிழையானது என்கிறார் ரிஷார்ட் பதியுதீன்
பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காக காடுகளை அழித்து உருவாக்கப்படும் கிவுல் ஓயா திட்டம் பிழையானது என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சாளம்பைக்குளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு...
இனி இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை இல்லை
அமெரிக்காவின் H-1B நுழைவு அனுமதி கட்டண உயர்த்தலை சமாளிக்க கூகிள் நிறுவனம் புதிய வழியை கண்டறிந்துள்ளது. அதாவது அமெரிக்காவுக்கு இந்திய தொழிலாளர்களை தருவிப்பதை விடுத்து அவர்களை இந்தியாவில் வைத்து பணிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது....
ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் கைது
ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில்,...










