வெளிநாடுகளுக்குச் செல்லும் தலைவர்களுக்கு கொட்டபிட்டிய ராகுல தேரர் அறிவுறை

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது எமது நாட்டுத் தலைவர்கள் எமது பாரம்பரிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும் தேசிய ஆடையை அணிய வேண்டும்என கொட்டபிட்டிய ராகுல தேரர் அறிவுறை வழங்கியுள்ளார். தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டின் தேசிய ஆடைக்கு வழங்க வேண்டிய...

PTA வும் வேண்டாம் PSTA வும் வேண்டாம்…

நாட்டிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரியும் புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாத்தல் எனும் புதிய சட்டத்தையும் நீக்க கோரியும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கையெழுத்து...

மீண்டும் தலைதூக்கும் பௌத்தவாதம் மறைகரங்களாக படை அதிகாரிகள்: விதுரன்

இலங்கை அரசியலில் ‘பௌத்தவாதம்’ என்பது ஒரு ஆன்மீக மார்க்கமாக அல்லாமல், காலங்காலமாக சிறுபான்மை இனங்களை அடக்கியொடுக்கும் ஓர் அரசியல் ஆயுதமாகவே கையாளப்பட்டு வருகின்றமை வரலாறு நெடுகிலும் காணப்படுகிறது. கொழும்பில் உள்ள அகில இலங்கை பௌத்த...

ஜி எஸ் பி பிளஸ் (GSP+) விடயத்தில் இலங்கைக்கு உதவுவதாக பிரான்ஸ் உறுதி

இந்த ஆண்டு இறுதியில் காலாவதியாகவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் (GSP+) வரிச்சலுகையை தக்க வைத்துக் கொள்வதற்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனிடம் (Emmanuel Macron) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உதவி கோரியுள்ளார். புதுடெல்லியில்...

நேட்டோவின் மாநாட்டில் இருந்து உக்ரைன் வெளியேற்றம்

டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்கா, ஈராக்கில் ஒரு முக்கிய கூட்டணிப் பணியை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட அதன் பல வெளிநாட்டு நடவடிக்கைகளைக் குறைக்க நேட்டோவை வற்புறுத்தி வருவதாக நான்கு நேட்டோ தூதர்கள் POLITICO...

அல்லைப்பிட்டி சிறுவனுக்கு நீதிக் கோரி ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து காவல்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 17 வயதுச் சிறுவனுக்கு நீதிக் கோரி யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு முன்பாக  நேற்று (22) முற்பகல்...

உணவுக்காக வங்கிகளில் கடன் வாங்கும் அர்ஜென்டினா மக்கள்

அர்ஜென்டினாவில் கிட்டத்தட்ட பாதி மக் கள் தொகையினர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யசேமிப்புகளைப் பயன்படுத்துவதாகவும், உடைமைகளை விற்பதாகவும் அல்லது  வங்கிகள் உறவினர் களிடமிருந்து கடன் வாங்குவதாகவும் கூறுகிறார்கள் என்று சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளி...

நாட்டை பிரிக்காமல் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதே நிலைப்பாடு : கஜேந்திரகுமார்

நாட்டை பிரிக்காமல் தமிழ்த் தேசியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு காலகட்டங்களிலும் தாம் போராடி வந்ததாகவும், ஒவ்வொரு கட்டத்திலும் தங்களது முயற்சி தோல்வியடைந்தே செல்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 1977ஆம் ஆண்டு...

சாகோஸ் தீவுகளை மீண்டும் ஒப்படைப்பதில் இருந்து பின்வாங்கிய பிரித்தானியா

பிரிட்டனின் தீவுக்கூட்ட ஒப்பந்தம் மீதான தனது தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் புதுப்பித்ததை அடுத்து, சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைப்பதற்கான சட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் தாமதப் படுத்தியுள்ளது. ஒப்பந்தத்தை அடிப்படையாகக்...

மாகாண சபை தேர்தல் தாமதமடைவதற்கு அரசாங்கம் மீண்டும் விளக்கம்

எல்லை நிர்ணயம் செய்து தொகுதிகள் பிரிக்கப்படாத நிலையில் எவ்வாறு மாகாணசபை தேர்தலை நடத்த முடியும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த...