ஈரானிய கப்பல் விவகாரத்தில் கடல் சார் சட்டம் பின்பற்றப்படும் : இலங்கை அரசு

ஈரானிய கப்பல்களிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச கடல்சார் சட்டங்கள் பின்பற்றப்படும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
Ilakku Weekly ePaper 381

ஈரான் மேலான இஸ்ரேல் – அமெரிக்க கூட்டுத் தாக்குதலின் விளைவுகளை ஈழத்தமிழர் எவ்வாறு எதிர்கொள்வது | ஆசிரியர் தலையங்கம்...

ஈரான் மீதான இஸ்ரேல் அமெரிக்க கூட்டுத் தாக்குதல் என்பது ஈழத்தமிழர்கள் மேல் 2009 இல் சிறிலங்காவும் அதன் கூட்டு நாடுகளும் கையாண்ட அதே உத்தி களையே கையாளுகின்றன. அந்த உத்தியை  விளங்கிக் கொள்ளுவது...
Ilakku Weekly ePaper 381

Ilakku Weekly ePaper 381 | இலக்கு-இதழ்-381 | சனி, 07 மார்ச், 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 381 | இலக்கு-இதழ்-381 | சனி, 07 மார்ச், 2026 Ilakku Weekly ePaper 381 | இலக்கு-இதழ்-381...

கட்டார் வான்பரப்பு பகுதி அளவில் திறப்பு

கட்டார் தனது வான்பரப்பை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விமானப் பயணங்களுக்காக பகுதி அளவில் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, போர் ஆரம்பமாகி ஒரு வாரத்தின் பின்னர் முதற்தடவையாக மட்டுப்படுத்தப்பட்ட விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அந்நாட்டு...

இந்தியா,ஓமான்,கென்யாவின் வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித ஹேரத் முக்கிய சந்திப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இலங்கை தரப்புக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமான முறையில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான...

ஈரான்மீதான தாக்குதலில் 1,332 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் தற்போது வரை 1,332 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் நிரந்தர தூதர் அமிர் சயீத் இர்வானி தெரிவித்துள்ளார். ஈரானிய செம்பிறை சங்கத்தின்படி, உயிரிழந்தவர்களில்...

வடக்கு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர கோரிக்கை

இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினால் நடத்தப்படும் ஏவுகணைத்...

நாடு ஒருவித போர் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது: அமைச்சர் சுனில் வட்டகல தெரிவிப்பு

நாம் விரும்பாத ஒரு சூழலுக்கு மத்தியிலும், நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத...

ஈரானிய பணிக்குழாமை திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்?

மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பணிக்குழாமையும், இலங்கையின் பொறுப்பில் உள்ள இரண்டாவது ஈரானிய கப்பலில் உள்ள பணிக்குழாமையும் மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அதிகாரிகளுக்கு...

மால்டாவின் துணைப் பிரதமருடன் அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு

இந்தியாவின் புது டில்லியில் நடைபெற்று வரும் 'ராய்சினா கலந்துரையாடல்' (Raisina Dialogue 2026) மாநாட்டின் ஒரு கட்டமாக, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மால்டா...