ஈழத்தமிழ் அகதிகளுக்கு ‘இந்தியக் குடியுரிமை’ வழங்குவது குறித்து ஆராய்வு – கனிமொழி

சிறிமா - சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் 'இந்திய வம்சாவளி தமிழர்கள்' என்ற பதத்துக்கு மேலதிகமாக 'இலங்கைத் தமிழர்கள்' எனும் பதத்தையும் உள்வாங்குவதன் ஊடாக, இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் பட்சத்தில் இந்தியக்...

போரைச் சாட்டாக வைத்து பொருட்களை அதிகரிப்பு – அசேல சம்பத் குற்றச்சாட்டு

தற்போது எரிவாயு விலையை அரசாங்கம் அதிகரித்திருந்தாலும், நுகர்வோர் பணம் செலுத்துவது எரிவாயுவுக்காக அல்ல, தம்வசம் உள்ள வெற்றுச் சிலிண்டர்களுக்காகவே ஆகும். சந்தையில் எரிவாயு எங்கே இருக்கின்றது?  என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்...

ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்படும் – கமேனி அறிவிப்பு

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அந்த நாட்டு அரச தொலைக்காட்சியில் வௌியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் ஊடாக, நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும்...

மயிலிட்டி மக்களின் காணி விடுவிக்கப்படும் என்று உறுதியளிப்பு

யாழ்ப்பாணம் - மயிலிட்டியில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள பொது மக்களின் காணிகள் குறித்து கடற்றொழில் அமைச்சர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி, குறித்த காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மயிலிட்டி மக்களிடம்...

தெற்கில் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தல்!

இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை சுதந்திர ஊடக இயக்கம் கடுமையாக கண்டித்துள்ளது. காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரான் நாட்டைச் சேர்ந்த கடற்படையினரை...

சுரேஷ் சலே விடயத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்த அரசாங்கம்!

குற்றப்புலானாய்வு திணைக்களத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சுரேஸ் சலே தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்ட கூற்றுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மோசமாக...

இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்...

மீண்டும் ‎‎‎இலங்கையை மிரட்டும் எலி காய்ச்சல்: 1,800 பேர் பாதிப்பு…

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,800 எலி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விசேட வைத்திய...

சுரேஷ் சாலே மீது 3 குற்றச்சாட்டுகள்: நீதிமன்றில் சி.ஐ.டி அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வு சேவைவியின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப்...

அரசியல் காரணங்களுக்காக இனி சமாதான நீதவான் பதவி இல்லை…

சமாதான நீதவான் பதவி இனி அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படமாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். இன்று (06) பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர், ஒரு சமாதான நீதவான் தொடர்பில்...