ஈரானின் உளவுத்துறை அமைச்சர் பலி: இஸ்ரேல் தெரிவிப்பு
ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் கத்தீப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எஸ்மாயில் கத்தீப் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் இதுவரை இந்த தகவலை...
இணைய மோசடிகளை ஒழிக்க இலங்கைக்கு சீனா உதவி!
தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகளை ஒடுக்குவதில் தமது வலுவான உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்தியுள்ள சீனா, இலங்கையுடனான சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது.
இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளால் சீனப் பிரஜைகள் உட்பட...
சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுங்கள் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்
இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தனது தனிப்பட்ட கர்வத்தையும் பிடிவாதத்தையும் கைவிட்டு, அனுபவம் வாய்ந்த அனைத்து அரசியல் தரப்புகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி மாநாட்டை...
இலங்கைக்கு மற்றுமொரு எரிபொருள் கப்பல் வருகை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும், இலங்கை அரசாங்கத்தினால் முன்பதிவு செய்யப்பட்டிருந்த மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள்...
மீன்பிடித் தொழிலை முன்னெடுக்க புதிய எரிபொருள் முகாமைத்துவத் திட்டம்
மீன்பிடித் தொழிலின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காக புதிய எரிபொருள் முகாமைத்துவத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற...
மத்தியதரைக் கடலில் வெடிக்கும் அபாயத்தில் ரஷ்யாவின் பாரிய எரிவாயு கப்பல்!
ரஷ்யாவிற்குச் சொந்தமான 'ஆர்க்டிக் மெட்டாகாஸ்' (Arctic Metagaz) எனும் பாரிய எரிவாயு போக்குவரத்து கப்பல் மத்தியதரைக் கடலில் வெடிக்கும் அபாயத்தில் இருப்பதாக இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலின் தீவிரத்தன்மை காரணமாக பாரிய சுற்றுச்சூழல்...
அமெரிக்கா – ஈரான் போர்: உலகம் அறியாத சொல்லப்படாத உண்மைகள்! : காதர் மாஸ்டர்
மத்திய கிழக்கில் ஈரான், இஸ் ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே தற் போது நடைபெற்று வரும் போர் சூழல், உலக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் போரின்...
2025 A/L முடிவுகள் புத்தாண்டுக்கு முன் வெளியாகும் என அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (A/L) தேர்வு முடிவுகள், வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டிற்கு முன் வெளியிடப்படும் என,
பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
முடிவுகளை வெளியிட...
அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு 10 போர் உலங்குவானூர்தி அன்பளிப்பு
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக உலங்குவானூர்திகள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த 10 உலங்குவானூர்திகளும் கடந்த மார்ச்...
நெருக்கடியில் ‘சிலோன் டீ’: போரால் முடங்கும் தேயிலை ஏற்றுமதி : மருதன் ராம்
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை யின் அந்நியச் செலாவணி ஈட்டலில் முது கெலும்பாகத் திகழும் தேயிலைத் துறை, தற்போது ஒரு பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் இராணுவ மோதல்கள்,...










