அமெரிக்க விசேட பிரதிநிதி இலங்கைக்குப் பயணம்
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர் (Sergio Gor) உத்தியோகபூர்வ பயணமாக இன்று (19) இலங்கையை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இன்று முதல் மார்ச்...
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ
இந்திய பெருங்கடல் ஒரு மோதல் வலயமாக அன்றி, நாகரிகங்களுக்கு இடையிலான ஒரு பாலமாகவே காணப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புதுடெல்லியில் இன்று (18)...
‘உளவுத்துறை அமைச்சர் கொல்லப்பட்டார்’ – உறுதிசெய்து ஈரான்
ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீப் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிபர் மசூத் பெசெஷ்கியன் “இந்த கோழைத்தனமான படுகொலை ஈரானை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது” என தெரிவித்துள்ளார். முன்னதாக, இஸ்மாயில் கதீப் வான்வழி...
ஈரானின் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலிய தாக்குதல்: ட்ரம்ப் கடும் கண்டனம்
ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை விமர்சித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள்...
விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் யாழ். பல்கலை மாணவர்கள்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் காவல்துறையினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையை கண்டித்து இன்றையதினம் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 04ம் திகதி கறுப்பு கொடி...
கத்தார் அமீருடன் ஜனாதிபதி அநுர தொலைபேசியில் உரையாடல்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி ஆகியோருக்கு இடையே புதன்கிழமை (18) விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய...
மின் கட்டணத்தை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக எதிர்க்கட்சி எச்சரிக்கை
அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதார முகாமைத்துவம் மற்றும் எதிர்வரும் மின்சாரக் கட்டண உயர்வு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து அனைவருக்கும் சலுகை வழங்குவதை...
எரிசக்தி சமநிலையைப் பேண அரசாங்கம் ரஷ்யாவிடம் உதவி கோரல்!
இலங்கையின் தற்போதைய எரிசக்தி சவால்களை முறியடிக்க ரஷ்யாவுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள்...
எரிபொருள் இருப்பை கையாள்வதற்கு வெரிட்டே ரிசர்ச் (Verité Research) மூன்று பரிந்துரைகள் முன்வைப்பு
நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை மாற்றாமல், விநியோக முறையை மேம்படுத்துவதன் மூலம் எரிபொருள் வரிசைகளைக் குறைக்க முடியும் என்று வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஷான் டி...
பொருளாதார நெருக்கடியை நிவர்த்திக்க உச்சகட்ட நடவடிக்கை : ஜனாதிபதி தெரிவிப்பு
நாட்டில் தற்போது நிலவும் எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உச்சகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் யுத்தம் எந்த எல்லைக்குச் சென்றாலும், இலங்கை...









