இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் 30 ஆம் திகதியானது 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக' (International Day of the Victims of Enforced Disappearances) உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்படுகிறது.
அனைத்து நபர்களையும் வலிந்து...
பிரித்தானிய சட்ட வழிமுறைகளை ஆராய வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை
தமிழர் சுயநிர்ணய உரிமை மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்வதற்கோ அல்லது ஐ.நா. பொதுச் சபையின் மூலம் ஆலோசனைக் கருத்தைப் பெறுவதற்கோ பிரித்தானியா சட்ட வழிமுறைகளை ஆராய வேண்டும்...
மாகாண சபை தேர்தல் குறித்து சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்புகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் "நீதிக்கான நீள் பயணம்" எனும் சர்வதேச மாநாடு நடத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில்...
நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லை தொடர்பில் ஐ.நா கவலை: அரசாங்கம் விளக்கம்
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் சட்டமூலங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை எழுப்பிய கவலைகளுக்கு இலங்கை அரசு விளக்கமளித்துள்ளது.
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின்படி, உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும்...
இலங்கைக்கு அருகில் ஈரானிய கப்பல்கள்!
இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான...
வெனிசுலாவின் எண்ணெய் வளம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்…
வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகளில் 65 பில்லியன் பீப்பாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, வெனிசுலாவுடன் பிரம்மாண்டமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலர்...
வலிந்து காணாமல் ஆக்கப்படோர் சர்வதேச மாநாடு ஒற்றுமையே பலம்! -பா.அரியநேத்திரன்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு 2020, ஆகஷ்ட் ,30, ஞாயிற்றுக்கிழமை...
எர்டோகன் இஸ்ரேலுடன் போரிடத் தயாராக இருக்கிறாரா? : வேல்ஸில் இருந்து அருஸ்
சிரியாவின் அபு அல்-துஹூர் விமானப்படைத் தளத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மத்திய கிழக்கில் மற்று மொரு களமுனையை திறக்கலாம் என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது. டிசம்பர் 2024-ல் அசாத் வீழ்ந்ததிலிருந்து, சிரியாவில் செல்வாக்கிற்காக இருவரும்...
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் சாணக்கியன் சந்திப்பு
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் உள்ளடங்கலாக சகல சமூகங்களும் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பும் வகையில் சம உரிமையுடனும், சம வாய்ப்புக்களுடனும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படவேண்டும் என்பதே தமது...









