சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த ரவிகரன் எம்.பி வலியுறுத்து

தற்போது முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர்...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு கடிதம்

உயர் நீதிமன்றத்தில் நிலவும் 4 வெற்றிடங்களையும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவும் 4 வெற்றிடங்களையும் நிரப்புவதில் ஏற்பட்டுள்ள நீண்ட கால தாமதம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற...

ஈ​ரான் மீது அமெரிக்கா புதிய வான்​வழித் தாக்​குதல்!

ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்​வழித் தாக்குதல்களை நடத்​தி​யுள்​ளது. இதற்​குப் பதிலடி​யாக பஹ்ரைன், குவைத் மற்​றும் கத்​தார் ஆகிய நாடு​களை இலக்கு வைத்து ஈரான் பதில் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. இதன் ​மூலம் வளை​கு​டாப்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருடன் ஜே.வி.பி.பொதுச்செயலாளர் சந்திப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுசெயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்த தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட்...

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 9ஆம் திகதி வியாழக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள்...

பணம் தூயதாக்கல் தடைச் சட்டம் வடக்கு, கிழக்கு மக்களை பாதிக்கும் – கஜேந்திரகுமார்

பணம் தூயதாக்கல் தடை சட்டம், நிதிசார் கொடுக்கல் வாங்களை அறிக்கையிடல் சட்டம்  மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய சட்டம் ஆகிய சட்டங்கள்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  சிவில் அமைப்புகளையும்...

பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!

பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் பணமோசடி தடுப்பு திருத்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பு சிறப்புப் பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அவையில் தெரிவித்தார். இந்த மசோதாவிற்கு ஆதரவாக 154...

யுத்தக் காலத்தில் கைப்பற்றப்பட்ட தமிழர்களின் நகைகள் மற்றும் உகண்டா முதலீட்டு விவகாரம்: சிறீதரன் சபையில் கேள்வி

இறுதி யுத்தத்தின் போது வன்னிப் பகுதியில் இயங்கிய தமிழீழ வைப்பகங்களில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து...

விமல் வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட 10 இலட்சம் இழப்பீட்டை வழங்க மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறிய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட 1 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று உறுதி...

நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் குற்றப்பிரதேசமாக அறிவிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மற்றும் சேதங்களை அடுத்து, கைதிகளின் பாதுகாப்பு மற்றும் இட நெருக்கடியைக் கருத்திற்கொண்டு பழைய போகம்பறை சிறைச்சாலை வளாகம் மற்றும் மஹர சிறைச்சாலை வளாகம் ஆகியன தற்காலிக சிறைச்சாலைகளாகப்...