ஈ​ரான் மீது அமெரிக்கா புதிய வான்​வழித் தாக்​குதல்!

ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்​வழித் தாக்குதல்களை நடத்​தி​யுள்​ளது. இதற்​குப் பதிலடி​யாக பஹ்ரைன், குவைத் மற்​றும் கத்​தார் ஆகிய நாடு​களை இலக்கு வைத்து ஈரான் பதில் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. இதன் ​மூலம் வளை​கு​டாப் போரை முடிவுக்​குக் கொண்டு வர எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகள் பின்​னடைவைச் சந்தித்​துள்​ளன.