16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தின் இராஜாங்கனை நீர்த்தேக்கம்,...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்…!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும்...
ஹோர்முஸ் ஜலசந்தி: ட்ரம்ப் எதிர்கொள்ளும் இராணுவச் சிக்கல்களும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியும்!
மே 3 ஆம் திகதி, டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு அமெரிக்காவிற்கு உத்தரவிட்டதாக அறிவித்தார்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஜலசந்தியைக் கடக்க முயன்ற...
நீலகாமம்: ஒரு குடும்பத்தின் வலியிலிருந்து உருவான எழுச்சி : மருதன் ராம்
இரத்தினபுரி – கஹவத்தை நீலகாமம் பெருந்தோட்டத்தில் தொழிலாளர் ஒருவர் அமைத்த தற்காலிக குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஒரு தனிப்பட்ட சம்பவமாக ஆரம்பித்திருந்தாலும், அது இன்று முழு மலையக சமூகத்தின் உரிமைப் போராட்டமாக...
பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு இந்தியா கடன் உத்தரவாதத் திட்டம்
மத்திய கிழக்கு மோதலால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா கடன் உத்தரவாதத் திட்டத்தை கடந்த புதன்கிழமை(6) அறிமுகப் படுத்தியுள்ளது.
மத்திய அரசு, 2 பில்லியன் டாலர் மூல தன ஒதுக்கீட்டுத் திட்டமான அவசரகால...
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்!
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் திங்கட்கிழமை (11) ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி. தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், பிரதேச சபைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
பிரதேச சபைக்கு முன்பாக பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில்...
மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்
மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,...
வடமாகாண கல்வியை சிதைக்க ஆளுநர் முயல்வதாக குற்றச்சாட்டு
யாழ். மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு வடமாகாண ஆளுநர் உடந்தையாக இருக்கிறார்...
தமிழக முதல்வர் விஜய் – ஸ்டாலின் சந்திப்பு!
தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்தார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு வந்த விஜயை, உதயநிதி ஸ்டாலின் வரவேற்று ஆரத்தழுவினார். திமுக - அதிமுக என சுமார் அறுபது...
நயினாதீவில் மிக உயரமான புத்தர் சிலை திறந்து வைப்பு
நயினாதீவு ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 88 அடி உயரமுடைய புத்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் இருந்து பெருமளவான பௌத்தர்கள் அவர்களின் சமய சம்பிரதாயங்களுடன், நயினாதீவுக்கு சென்று, அங்கு முதலில் நயினாதீவு நாக...










