இறைமையும் தன்னாட்சியுமுள்ள ஈழத்தமிழர்களின் நீதிக்கான கூப்பாடு (Cry) பலமடைய வேண்டிய வாரம் | ஆசிரியர் தலையங்கம் | ...
இவ்வாரம் 2025 செப்டெம்பர் 8ம் நாளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது ஆண்டுக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதை மையமாக வைத்து அனைத்துலக செயற்பாடுகளை நெறிப்படுத்தும் வாரமாக அமையும். அந்த வகையில் இந்த...
ஈழத்தமிழர் இறைமை நீக்கத்துக்குச் சிறிலங்காவுக்கு நிதியும் மதியும் விதந்துரைக்கும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை |...
"ட்ரம்ப்-பூட்டினின் பொய்களை விழுங்குவதே உக்ரேனுக்குக் குண்டுகளை விட மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைகிறது" என்ற கருத்தைப் பிரித்தானியாவின் ஆங்கில நாளிதழான "தி கார்டியன்" இல் அதன் பத்திரிகை எழுத்தாளர் ரபாயேல் பெய்ர் 13/08/2025இல்...
இன்றைய உலகின் மாற்றங்களும் அதில் ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்தலும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly...
கடந்த வாரத்தில் அமெரிக்க அரசுத் தலைவரின் வரிவிதிப்புப் போரில் இந்தியாவுக்கான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களின் வரி 50 வீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. அதில் 25 வீதம் இந்தியாவுக்கு அது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு...
ஈழத்தமிழரின் தேசிய ஒருமைப்பாடு ஒன்றாலேயே ஈழத்தமிழர்களின் இறைமையை மீளுறுதி செய்ய முடியும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
வர்த்தகப் போரில் இறங்கியுள்ள அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவின் உலகின் தெற்கு (குளோபல் சவுத்) உருவாக்கத்தையே உருக்குலைக்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றார். இந்தியாவின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளுக்கு 25 வீத வரிவிதிப்புடன் கூடவே...
பிரான்சின் பலஸ்தீனிய அங்கீகாரம் ஈழத்தமிழர்களுக்கான அங்கீகாரமாக வளர்க்கப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
கடந்த வாரத்தில் உலகின் கூட்டாண்மை பங்காண்மை அரசியல் மாற்றங்கள் இதுவரை இருந்து வந்த உலகின் அரசியல் நிலைப்பாடுகளில் தலைகீழ் மாற்றங்கள் தொடங்கிவிட்டதை உலகுக்கு தெளிவாக்கியுள்ளன.
இவற்றில் ஒன்றாக பலஸ்தீனிய தேசத்திற்கான அங்கீகாரம் முதன்முதலில் ஐக்கிய...
ஈழத்தமிழர்களின் இறைமை அனைத்துலகால் ஏற்கப்பட்டாலே ஈழத்தமிழருக்கான அனைத்துலக நீதி நடைமுறைச் சாத்தியமாகும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வெளியிட்டுள்ள "செம்மணிப்புதைகுழிகள் கிளறிய சிந்தனைகள்" என்னும் அறிக்கையில், மிதக்கும் பெரும் பனிப்பாறையின் நுனிபோல (Tip of the iceberg) தற்போது வெளிவந்துள்ள 65 புதை...
ஈழத்தமிழர்கள் ‘தந்திரோபாய நடுநிலைமை’ மூலம் தங்கள் இறைமையைக் காக்க வேண்டிய காலம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
கடந்த வாரத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் ட்ரம்ப் சிறிலங்காவுக்கு 30 வீத இறக்குமதி வரியினை விதித்து அனுப்பிய கடிதத்தில், சிறிலங்கா அசாதாரண நட்பு நாடு என்று குறிப்பிட்டுள்ளார். அதே வேளை மலேசியாவில் நடைபெற்ற...
பாதுகாப்பை மையப்படுத்தும் புதிய உலக அரசியல் முறையுள் ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பாதுகாத்தாக வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்...
பிரித்தானியாவில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த லேபர் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் முடிந்த போதிலும் மாற்றத்தை ஏற்படுத்த வல்ல மக்கள் நலத்திட்டங்கள் எதனையும் செய்யாது பாதுகாப்புச் செலவினை அதிகரிக்கும்...
இறைமையில் வாழாது விட்டு இருப்பினையும் இழக்க வைக்கும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly...
இவ்வார ஆசிரிய தலையங்கத்தை எழுதுகின்ற பொழுது "இந்த நாடகம் - அந்த மேடையில் எத்தனை நாளம்மா - இன்னும் எத்தனை நாளம்மா" எனப் பாலும் பழமும் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் வரிகளில் பி....
ஈழத்தமிழர் இறைமை மீளுறுதி செய்யப்படாதவரை மனிதஉரிமைகள் ஆணையகத்தால் எதுவும் செய்ய இயலாது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
ஐக்கிய நாடுள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் மாதத் தொடக்க அமர்வில் இணை அனுசரணை செய்யும் நாடுகளால் சிறிலங்கா தொடர்பில் புதிய முன்மொழிவு கொண்டுவர வேண்டியிருப்பதால் பிரித்தானியா இணை அனுசரணை வழங்கும்...









