ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்யுங்கள்

முள்ளிவாய்க்கால் யுத்தம்: கிழக்கு மாகாண மக்களின் மன உணர்வுகள் – மட்டு.நகரான்

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பல்வேறு இழப்புகளையும், வேதனைகளையும் கொண்ட இரத்தம் சிந்திய சதையும், இரத்தமும் கலந்ததாகவே இருந்து வந்தது. இந்தப் போராட்டத்தின் மூலம் பலர் செய்த தியாகங்களை தமிழர்கள் மனதில்...

தமிழினம் கலங்கி நிற்க, தென்னிலங்கையில் விழா கொண்டாடியதை இன்றும் மறக்க முடியவில்லை – பா.அரியநேத்திரன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும்...

இரட்டைவாய்க்கால் — முள்ளிவாய்க்கால்: தொழில்நுட்ப உச்சத்தின் சாட்சியில் ஒரு உச்சப் படுகொலை -கௌதமன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை 2002 பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் இந்த சமாதானம் முழுமை பெற்று இயல்பு வாழ்க்கை திரும்பாதா என்ற ஏக்கம் இலங்கை மக்களின்...

பட்டறிவு கொண்டு படை நடத்திய ‘பால்ராஜ்’ – மருத்துவர் தணிகை

அசாத்திய திறமைகளால் - எம்மை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிய ஆற்றலன் புகழ் சிரஞ்சீவியாக எம் மண்ணில் என்றுமே நிலைத்திருக்கும் எண்பதுகளின் நடுப்பகுதில் ஒரு கெரில்லா(guerrilla) போராட்ட வீரனான முத்திரை பதித்தவர் பால்ராஜ் அவர்கள், அந்த...

இராயப்பு ஜோசப் ஆண்டகை: நம்பிக்கையற்று வாழ்க்கையின் விளிம்பில் நின்றவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் – பி.மாணிக்கவாசகம்

முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் நிரந்தர இளைப்பாற்றல் தமிழ்த்தரப்பினருக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயராக இருந்த போதிலும், பொது வெளியில் பல்லின மதங்களைச்...

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்­டகை கடந்து வந்த பாதை – சில தகவல்கள்!

மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஓய்­வு­நிலை ஆயர் இரா­யப்பு யோசேப்பு ஆண்­டகை, ஆயர் பணியில் 25 வரு­டங்­களை நிறை­வு­செய்து வெள்­ளி­விழாக் காண்­கிறார். இவர் மன்னார் மறை­மா­வட்­டத்தின் இரண்­டா­வது ஆய­ராக 1992ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 20ஆம்...

‘பிரம்மஞானியின் பாதச்சுவடுகள்பாதை காட்டிடும் புறப்பட்டு வா’-றோய்

  பிரம்மஞானியின் பாதச்சுவடுகள் பாதை காட்டிடும் புறப்பட்டு வா.... ஈழத்தை நோக்கிப் பயணித்த பாதங்கள் இடையினில் நிக்குது பாரடா இளைஞனே தேசத்தின் குரலாய் அகிலத்தில் ஒலித்த புரட்சிக் குரலது கேட்குதா உனக்கு... ஈரேழு வருடங்கள் கடந்திட்ட போதும் ஓயாமல் நின்று அழைக்குது பாரு அன்ரன் பாலசிங்கம் அண்ணணாய் ... அரசியல் ஆசானாய் ... தத்துவ மேதையாய்த் தமிழீழக் கனவுடன் ஓயாது உழைத்தவர் இன்றைக்குத்...

சர்வதேச மனித உரிமைகள் தினம் -விடையதைச் சொல்லு…!

விடையதைச் சொல்லு...! ********** சர்வதேசம் சொல்லுது இன்று மனித உரிமைகள் நாளாம் எமக்கு...அட இல்லாத ஒன்றை இருக்கெனச் சொல்ல இந்த நாளும் இருக்குது இப்போ... மனிதரின் உரிமை என்ன என்று எழுதி வைச்சவர் ஆரப்பா சொல்லு...? விடுதலைப் போரில் செத்தவர் யாரு...? நினைச்சுப் பார்க்க உரிமை இருக்கா....? கைதியாய் பிடிச்ச உறவுகள் எங்கே...? அவர்களின் நிலையதை அறிய உரிமை இருக்கா....? புனர்வாழ்வு பெற்ற எம்மவர் எல்லாம் நல்வாழ்வு...

காந்தள் கிழங்குகளே -வெற்றிச்செல்வி

காந்தள் கிழங்குகளே மனசுக்குள் புதைந்திருக்கும் காந்தள் கிழங்குகளே மழையின் துளிர்த்தலால் சிலிர்க்கும் மண்ணிலே நீங்கா இடம் பிடித்து நின்றுலவும் உங்களது கனவுகள் சுமந்தபடி பயணம் தொடர்கிறோம்.   ஆக்க நினைத்ததும் நீக்க நினைத்ததும் ஆகும் நீங்கும் என்ற கனவில் விழி மூடினீர்கள். விழித்த மனதில்...