வொல்கர் ரேக் சொல்வாரா? செய்வாரா? – விதுரன்
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் எதிர்வரும் 23 - 26ஆம் திகதி வரை உள்நாட்டில் தங்கியிருக்கவுள்ளார்.
இவ்வாறு தங்கியிருக்கும் காலத்தில் கொழும்பில் ஜனாதிபதி...
வீழ்ச்சிப் போக்கில் உள்ள மலையக சுகாதார நிலை – மருதன் ராம்
சுகாதாரம் என்பது அடிப்படை மனித உரிமையாகும். எனினும் இந்த உரிமை மலையக மக்களுக்கு இலகுவில் கிடைப் பதில்லை. பல உரிமைகளையும் போராடி பெறவேண்டிய நிலையில் உள்ள மலையக மக்களுக்கான சுகாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சி...
‘காணிகள்’ வர்த்தமானியை மீளப்பெறுவதே ஒரே தீர்வு – நன்றி – ஆர்.ராம் ஆசிரியர் வீரகேசரி
வடக்கிலும், கிழக்கிலும், அரச படைகள், பௌத்த தேரர்கள் மற்றும் கட்டமைப்புக்கள், வன பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனக் கட்டமைப்புக்கள் ஏட்டிக்குப்...
பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-03) விதுரன்
சென்றவாரத் தொடர்ச்சிசீனாவைப் பொறுத்தவரையில் ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி 2022இல் தோல்வி கண்டதன் பின்னர் இலங்கையில் தன்னுடைய ‘ஒரேமண்டலம் மற்றும் பாதை’ (பி.ஆர்.ஐ) முன்முயற்சியை எவ் வாறு முன்னகர்த்துவது என்பதில் திரிசங்கான நிலைமையே காணப்பட்டது.
குறிப்பாக...
‘காணிகள்’ வர்த்தமானியை மீளப்பெறுவதே ஒரே தீர்வு – நன்றி – (பகுதி-01) ஆர்.ராம் ஆசிரியர் வீரகேசரி
உலகில் உள்ள அனைவரும் உயிருக்கு அடுத்ததாக மதிக்கும் விடயமாக ‘காணி’ காணப்படுகிறது. ‘காணி’ என்பது பெறுமதி மிக்க சொத்தாகும். அவ்வாறே ‘காணி’ என்பது நாளாந்தம் பெறுமதி அதிகரித்துச் செல்லும் சொத்தாகும்.
அவ்வாறிருக்கையில் வடக்கு, கிழக்கில்...
பேச்சுச் சுதந்திரம் உண்மையில் அவசியமா? (பகுதி-03 (இறுதிப் பகுதி) – தமிழில்: ஜெயந்திரன்
பேச்சுச் சுதந்திரம் அவசியம் என்பதற்கு நாம் முன்வைக்கின்ற மூன்றாவது வாதம் என்னவென்றால், நாம் விரும்பும் கலை மற்றும் திரைப்பட இலக்கியங்களை நாம் வாசிக்க, பார்க்க, கேட்க எமக்கிருக்கும் சுதந்திரமாகும். 1970 இன் நடுப்பகுதியில்...
தமிழ்த் தேசிய அபிலாசைக்காகவா? ஆட்சி அதிகாரத்திற்காகவா? ஒன்றிணைதல் முக்கியத்துவம்! -பா. அரியநேத்திரன்
தமிழ் தேசிய பேரவைக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குமிடையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு்கடந்த 02/06/2025ம் திகதி இரு தரப்புக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதை அனைவராலும் பாராட்டப்படுகிறது.
உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப் பதற்கான பேச்சில் இலங்கை தமிழ்...
பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-02) – விதுரன்
இந்தியா, இலங்கைக்கு அயலில் உள்ள நாடாக இருந்தாலும், தென்னிலங்கை சிங்களத் தலைவர்கள் இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக ஒருபோதும் பாராட்டியதில்லை. பாராட்டப் போவதுமில்லை.
ஜே.ஆர் முதல் அநுர வரையில் இந்திய எதிர்ப்பு வாதத்தைக் கொண்டிருப்பவர்கள்...
முழு அளவிலான போருக்கு தயாராகும் இரு பெரும் தென்னாசிய நாடுகள் – வேல்ஸில் இருந்து அருஸ்
சிந்தூர் நடைவடிக்கையை இடைநிறுத்தியுள் ளதாக இந்தியா தெரிவித்துள்ள அதேசமயம் இந்தியா பாகிஸ்த்தான் ஆகிய இரு நாடுகளும் ஒரு முழு அளவிலான போருக்கு தம்மை தயார்படுத்தி வருகின்றன.
இரு நாடுகளும் உத்தியோகபூர்வமாக போரை நிறுத்துவதாக அறிவிக்கவில்லை,...
இனத்தைக் குறிவைத்துக் கொல்வது இனப்படுகொலையா,,,,,,,! (பகுதி-01) – வல்வை ந.அனந்தராஜ்
இனப்படுகொலை என்றால் என்ன என் பதற்கான சரியான விளக்கத்தைப் பெற் றுக் கொள்ளாதவர்களால் இலங்கையில் இனப் படுகொலை என்பது இடம்பெறவே இல்லை என்று வரட்டுத் தனமான வேதாந்தத்தைப் பேசி வருகின்றனர். அண்மையில் கனடாவின்...