வரலாற்றை மாற்றாது மறக்காது தடைகளைத் தகர்த்து நகரும் சீனாவின் உத்தி – வேல்ஸில் இருந்து அருஸ்
மீண்டும் ஒரு பனிப்போர் அல்லது அதனையும் தாண்டிய முழுஅளவிலான மூன்றாவது உலகப்போருக்கான நகர்வுகளா உலகில் இடம்பெற்றுவருகின்றன என்ற கேள்விகள் அனைவரின் மனங்களையும் ஆக்கிரமித்து வருகின்றது. 2022 ஆம் ஆண்டு உருவாகிய உக்ரைன் -...
பலிக்கடாவாக்குதல் – துரைசாமி நடராஜா
மலையக மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இன்னும் அதிகமுள்ளன. இவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு மலையக அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றபோதும் பூரண சாதக விளைவுகளைப் பெற்றுக் கொள்வதென்பது இயலாத காரியமாகியுள்ளது. இந்நிலையில் இவ்வருடம் தேர்தல்...
தமிழா் தரப்பு ஜனாதிபதி தோ்தலை எப்படிப் பயன்படுத்தப்போகின்றது? – அகிலன்
ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவதற்கான தனது அறிவிப்பை ஜூலை மாத இறுதிப் பகுதியிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிக்கவுள்ளாா். இலங்கை வங்குரோந்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற அறிவிப்பை சா்வதேசம் உத்தியோகபுா்வமாக வெளியிட வேண்டும் என...
இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது – ரவிகரன் துரைராஜா செவ்வி
போா் முடிவுக்கு வந்த பின்னா் முல்லைத்தீவை சிங்கள மயப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலுடன் அரசாங்கம் செயற்படுகிறது. இதற்காக, தமிழா்களின் காணிகளை அபகரித்தல், சிங்களக் குடியேற்றங்கள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரமும் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி...
முழு அளவிலான ஓர் யுத்தத்தை நோக்கி உலகைத் தள்ளும் அமெரிக்க, பிரித்தானிய அரசுகள்
நன்றி: rt.com
தமிழில்: ஜெயந்திரன்
மேற்குலகத்தின் அரசியலைப் பொறுத்தவரையில் கடந்த சில வாரங்கள் நடைபெற்ற நிகழ்வுகள் ஒரு திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. உக்ரேன் - ரஷ்ய யுத்தம் தொடர்பான விடயத்தில், அமெரிக்காவும் மேற்குலகமும் ஒரு சோர்வான...
யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் – மட்டு நகரான்
தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கிழக்கில் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கவேண்டுமானால் போராட்டமே அதற்கான வழி என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின்...
பொறுத்திருக்கக் கேட்பவா்கள் “டீல்” போட காத்திருப்பவா்கள் – நிலாந்தன்
ஜனாதிபதித் தோ்தலுக்கான பரபரப்பில் கொழும்பு அரசியல் உள்ள நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விவகாரம் தமிழா் தரப்பின் பேசுபொருளாகியிருக்கின்றது. இந்த நிலையில் இது தொடா்பாக அரசியல் ஆய்வாளா் நிலாந்தன் வழங்கிய நோ்காணல்.
கேள்வி...
உலகில் மிகச்சிறந்த புலனாய்வு அமைப்பின் தோல்வி – வேல்ஸில் இருந்து அருஸ்
இஸ்ரேலிலிய அரசும் அதன் படையினரும் தொடர் பின்னடைவுகளை சந்திக்க ஆரம்பித்துள்ளனர். ஒக்டோபர் 7 ஆம் நாள் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் ஏழு மாதங்கள் கடந்தும் இஸ்ரேலிய ஆட்சிப்பீடத்தையும், படைத்தரப்பையும் ஆட்டம்காண வைத்துவருகின்றது.
ஏப்பிரல் 22...
கச்சத் தீவும் தமிழின உரிமை அரசியலும் – தியாகு
இந்தியப் பொதுத் தேர்தலுக்கான பரப்புரையில் தமிழ்நாட்டில் கச்சத்தீவுச் சிக்கல் மீண்டும் பேசுபொருளாயிற்று. 1974ஆம் ஆண்டு சூன் 06ஆம் நாள் இந்திய அரசுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி அது...
இலங்கை வந்த ஈரான் அதிபா்! ரணில் வகுத்திருந்த திட்டங்கள் – அகிலன்
மத்திய கிழக்கில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் உலகை அதிரவைத்துக் கொண்டிருந்த பின்னணியில்தான் ஈரான் அதிபா் கலாநிதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தாா். அவரது இந்த விஜயம் இறுதிவரையில் கேள்விக்குறியாகத்தான் இருந்தது....










