அனைத்துலக இராஜதந்திர நடைவடிக்கைகளுக்கான பொது அமைப்பு அவசியம் – மட்டு நகரான்
கிழக்கு மாகாணம் என்பது தென் தமிழீழம் என்ற மிகமுக்கியத்துவம்வாய்ந்த ஒரு பகுதியாக தமிழர்களினால் நோக்கப்படுகின்றது.கிழக்கு வடக்குடன் இல்லை கிழக்கு தனித்துவமானது என்பது காட்டுவதற்கான முயற்சிகள் இன்று சிங்கள பேரினவாத சக்திகளினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கிழக்கு...
தமிழரசின் நழுவல் போக்கின் பின்னணியிலுள்ள அரசியல் – பேராசிரியா் அமிா்தலிங்கம் செவ்வி
ஜனாதிபதித் தோ்தலுக்கான தயாரிப்புக்களில் பிரதான அரசியல் கட்சிகள் இறக்கியுள்ள பின்னணியில் பொதுத் தோ்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்களை பொதுஜன பெரமுன தீவிரப்படுத்தியிருக்கிறது. அதேவேளையில், தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் தமிழரசுக்...
பாலஸ்தீனத்தைப் போல தமிழீழத்தையும் அங்கீகரிக்குமா நோர்வே? – ஆர்த்தீகன்
பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரத்தை நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடந்த புதன்கிழமை (22) அறிவித்துள்ளன. ரஸ்யாவும் 1988 ஆம் ஆண்டு மேற்கொண்ட தனது முடிவில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது. அதாவது சுதந்திர...
தொடர்ந்து குறிவைக்கப்படும் தலைவர்கள்; போரின் புதிய திருப்பம் – வேல்ஸில் இருந்து அருஸ்
கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து ஈரான் சந்தித்த அடுத்த மிகப்பெரும் இழப்பு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தாகும்.
இந்த விபத்தில் ஈரானின் அதிபர்...
சிதைக்கப்படும் இருப்பு – துரைசாமி நடராஜா
பெருந்தோட்ட மக்கள் காணியுரிமை மற்றும் வீட்டுரிமை இல்லாத சமூகமாக இருந்துவரும் நிலையில் அம்மக்களின் இது தொடர்பான கனவு மெய்ப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.இதனிடையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்விடயத்தில் கவனம்...
சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல முன் – இதயச்சந்திரன்
அனைத்துலகத்திற்கு செய்தி சொல்ல முனைபவர்கள் ஒரு விடயத்தை ஆழமாகக் கவனிக்கவேண்டும்.
அந்த சர்வதேசத்திற்கு பல காதுகளும் உண்டு. பல கைகளும் உண்டு.
அதன் மதிப்பீடுகள், அறம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் எல்லாம் இடத்துக்கு இடம் மாறும்.
'அது ஏனுங்க?'...
உள்ளத்தை ஆற்றுப்படுத்தவே முள்ளிவாய்க்கால் நிகழ்வு – திருமலையான்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்தும் மக்களின் உரிமைகளை மறுதளிப்புச் செய்கின்றனர். வட டிழக்கு மக்கள் மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டு வந்த போதும் திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் அராஜகமாக பொலிஸாரால் முன்னால்...
ஈழம் – காசா; மனிதாபிமானத்திற்கும் பாரபட்சம் உண்டு – துரைராஜா ஜெயராஜா
ஈழம் - பாஸ்தீனம், இரண்டுக்குமே பெரியளவில் வித்தியாசமிருப்பதில்லை. ஈழ நிலத்தில் பௌத்த சிங்கள பேரினவாத அரசு உலகத்தின் ஆதரவோடு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது. பாலஸ்தீன நிலத்தில் யூதப் பெரும்பான்மைவாத இஸ்ரேலிய அரசு...
முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி!
“உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ”
- லூக்கா
இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின்...
உணவுப் பாதுகாப்பின்மையும் பெருந்தோட்ட மக்களும் – துரைசாமி நடராஜா
இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை நிலை அதிகரித்து வருவதாக அறிக்கைகள் வலியுறுத்துகின்றன. அதிலும் பெருந்தோட்ட மக்களின் உணவுப் பாதுகாப்பின்மை மேலும் மோசமடைந்துள்ள நிலையில் இது எதிர்காலத்தில் பாதக விளைவுகள் பலவற்றுக்கும் உந்துசக்தியாக அமையுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார...










