வீணான நேர ஒதுக்கீடு : விதுரன் 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடை யில் இரண்டுமாத கால இழுபறிகளுக்குப் பின்னரே, சந்திப்பொன்று கடந்த 19ஆம் திகதி நடத்தப் பட்டிருக்கிறது. இந்தச்சந்திப்பை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகக்...

மாவீரர் நாள் எண்ணங்கள் தமிழ்நாட்டின் சுணக்கம் களைய… :தோழர் தியாகு

"மாவீரச் செல்வங்கள் மண்கிழித்து வெளிவந்து சாவீரச்செய்தி சாற்றி உறவுரைத்துப் பேசும் நாள்"              கவிஞர் புதுவை இரத்தினதுரை. இந்த ஆண்டும் நவம்பர் 27ஆம் நாள் தாயகத்திலும் புலம்பெயர் தமிழுலகிலும் மாவீரர் நாள் சுடரேந்தும்...

தொல்பொருள் ஆலோசனைக் குழுவா? சிங்கள பௌத்த ஆலோசனைக் குழுவா? : பா. அரியநேத்திரன்

கடந்த 2025 நவம்பர் 01ஆம் திகதி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொல்பொருளியல் ஆலோசனைக்...

ஈழத்து துயிலும் இல்லங்களும்!   எழுச்சி கூறும் கார்த்திகை 27ம்!  : பா. அரியநேத்திரன்

1982 கார்த்திகை 27ல் விடுதலைப்புலிகளின் முதலாவது மாவீரரான யாழ்ப்பாணம் வடமாரா ட்சி கம்பர்மலையை சேர்ந்த செல்வச்சந்திரன் சத்தியநாதன் எனும் இயற்பெயரையும் சங்கர் என்ற இயக்கத்தின் பெயரையும் கொண்ட மாவீரன் சாவைத்தழுவிய நாளே மாவீரர்...

அநுரவின் பட்ஜட்டுக்கு தமிழரசு நடுநிலை ஏன்? எதற்காக? எப்படி?  : விதுரன் 

2026ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு,செலவுத் திட்டத்தின், இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 14-11-2025ஆம் திகதி வெள்ளிக்கிழமை 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் 160வாக்குகள் ஆதரவாகவும், 42வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளன....

போதையும் அரசியல் பாதையும் : தாமோதரம் பிரதீவன் 

அண்மைய நாட்களாக புதிய அரசாங்கத்தின் வருகைக்குப் பின்னர் தொடர்ந்தும் இலங்கைத் தீவு முழுவதும் கைப்பற்றப்பட்டு வருகின்ற போதைப் பொருட்களும் அவை பற்றிய செய்திகளும் சொல்லும் சேதி என்ன என்ற பல கோணக் கேள்விகளோடு...

ஆயிரம் வியாக்கியானங்களுக்கு அப்பால்…போராட்டத்தை இனி எங்கிருந்து தொடங்குவது எப்படி தொடங்குவது? : மு. திருநாவுக்கரசு

கட்டுண்டோம், சிறைப்பட்டோம், மிச்சம் மிகுதி இல்லாமல் எல்லாவற்றையும் இழந் தோம். ஆயினும் நாம் மீண்டெழ  வேண்டும், ஆயிரம் விளக்கங்களும் பல்லாயிரம் வியாக்கியானங்களும் சொல்லப்படுவது சரி ஆனால் அதற்கும் அப்பால்  ஈழத் தமிழரின் விடிவுக்கான...

இலங்கையின் சனத்தொகையில் ஈழத்தமிழர்களின் இருப்பு!  : பா. அரியநேத்திரன்

இலங்கையில் குடித்தொகை பெருக்கத்தில் தமிழர்களின் குடிப்பெருக்கம்  முழு இலங்கை யில் 2012, ல்,11.2, வீதமாக இருந்த தொகை கணக் கெடுப்புடன் ஒப்பிடும்போது 2004,ல் 12.3, வீதமாக அதிகரித்து  1.1, வீதம், அதிகரிக்கப்பட் டும்,...

ஆச்சரியங்களில்லாத அநுரவின் பட்ஜட் 2026:விதுரன் 

இலங்கையின் 80 ஆவது வரவு, செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்துள்ளார். நாட்டின் பொருளாதார மீட்சியை இலக்காகக் கொண்டு பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன்சார்ந்த...

மலையக தொழிற்சங்கங்களும் சௌமியமூர்த்தி தொண்டமானும் : மருதன் ராம்

மலையக பெருந்தோட்ட மக்களின் உரி மைகள் மற்றும் அவர்களின் சமூக முன்னேற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தும் போது அதில் மலையக மக்களுக்கான தொழிற்சங்கங்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்....