தென்கிழக்கு ஆசியாவில் திறக்கப்பட்ட மற்றுமொரு களமுனை – வேல்ஸில் இருந்து  அருஸ்

சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட அடுத்த களமுனை திறக்கப்பட்டுள்ளது. தற்போது அது தென்கிழக்கு ஆசியாவில். Association of Southeast Asian Nations (ASEAN) என்ற கூட்டமைப்பின் பங்காளி நாடுகளும் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய...

செம்மணியைத் தொடர்ந்து சம்பூர் – தாமோதரம் பிரதீவன்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் முதல் கட்ட 15 நாள் அகழ்வுப் பணிக ளின் நிறைவில் மொத்தமாக 65 மனித என்புக்கூட் டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப் பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டி ருந்த...

கறுப்புயூலையும் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களும்.!-பா. அரியநேத்திரன்

கறுப்பு யூலை காலப்பகுதியில் 1983, தமிழினப் படுகொலை நடந்த சமயம் வடகிழக்கை பிரதி நிதித்துவப்படுத்தி தமிழர் விடுதலை கூட்டணியில் 18, பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட அனைவரும் கடந்த...

“மக்கள் மேலான போரை” 1983 யூலையில் ஈழத்தமிழர்கள் மேல் பிரகடனப்படுத்திய சிறிலங்காவே பிரிவினைவாதி பயங்கரவாதி -சூ.யோ. பற்றிமாகரன்

எதிர் வரும் யூலை 23ம் திகதியுடன் 1978ம் ஆண்டு அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம்நிறைவேற்று அதிகாரமுள்ள சிறிலங்காவின் அரசுத்தலைவராக தன்னை வெளிப்படுத்திய ஜே. ஆர்.ஜயவர்த்தனா, ஈழத்தமிழர்கள் மேல் போர் என்றால் போர், சமாதானம் என்றால்...

வடக்கு மீனவர்களின் தொடரும் வாழ்வாதாரத்துக்கான போராட்டம் – விதுரன்

இலங்கை வடக்குக் கடற்பரப்பில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இத்தனை வருடங்கள் கழிந்தும் தீராத ‘கடல் - அரசியல்’ பிரச்சினையாகவே நீண்டுகொண்டிருக்கிறது. இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப் பில் தொடர்ந்து அத்துமீறி...

மலையக மக்களின் வாழ்வியலுடன் இணைந்த கூத்துகள் –  மருதன் ராம்

மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் கடந்துள்ளன. ‘இந்திய வம்சாவளித் தமிழர்கள்’ என்ற பெயரில் ஆரம்பித்த இந்தப் பயணம் ‘மலையகத் தமிழர்’ எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்...

அரசுகளுடனான உறவுகளும், ஈழத் தமிழர் போராட்டமும் (பகுதி 1) மு. திருநாவுக்கரசு 

அரசற்ற ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமானது, அடிப்படையில் உள் நாட்டு தன்மைவாய்ந்ததாயினும்,  போராட்டத் திற்கான கட்டுமானமானது பெரிதும் வெளிநாட்டு பரிமாணங்களை கொண்டது. மிகச் சரியான, துல்லியமான வெளிநாட்டு பார்வையின்றி, சர்வதேசப் பார்வையின்றி மேற்...

செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஒரு பார்வை – தாமோதரம் பிரதீவன்

செம்மணி மனிதப் புதைக்குழி அடையாளம்  காணப்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளின் முதல் கட்ட அகழ்வுப் பணிகள் 9 வது நாளின் பின்னர்   இடைநிறுத்தப்பட்டு மீண்டும் 26-05-2025 காலை 8 மணியளவில்...

செம்மணி இனவழிப்புக்கான ஆதாரம் அடுத்து என்ன? – விதுரன்

செம்மணி மனித புதைகுழி யிலிருந்து இது வரையில் 65 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலை யில் அதன் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும்  அகழ்வுப் பணிகளை...

கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு  பதவி முற்றாக புறக்கணிப்பு – பா. அரியநேத்திரன்

கடந்த மாதம் 2025, யூன் 30ம் திகதியுடன் சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அதிகாரங்கள் இலங்கை முழுவதும் கையளிக் கப்பட்டாயிற்று இனி அந்தந்த சபைகள் தத்தமது சபைகள் ஊடாக மக்களுக்கான அபிவிருத்தி, வாழ்வாதார,...