கிழக்கில் தமிழ்மக்கள் மீது ஜிகாத் மேற்கொண்ட  இனப்படுகொலை – ஜெகதாஸ் அடிகளார்

1990 செப்டம்பர் 9ஆம் திகதி மமட்டக்களப்பு சத்துருகொண்டானில் மிகப்பெரிய இனப் படுகொலை நடைபெற்றது. சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி,பனிச்சையடி, கொக்குவில்  கிரா மங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு...

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது? – மு.திருநாவுக்கரசு

"உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது" என்று ஒரு பிரெஞ்சு பழமொழி உண்டு. உன்னை நோக்கிப் பிறரைத் திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டுமேயாயினும், நீயே சத்தமிட வேண்டும். ஒரு...

வட, கிழக்கில் அரைநாள் ஹர்த்தால் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாலானதொரு பார்வை – விதுரன் 

இலங்கை தமிழரசுக் கட்சியால் கடந்தவாரம், முத்தையன்கட்டு இராணுவ முகாம் சம் பவத்தை எதிர்த்து பூரண ஹர்த்தால், முதலில் ஆகஸ்ட்; 15ஆம் திகதி நடைபெறும் என அறிவிக் கப்பட்டு, பின்னர் 18ஆம் திகதிக்கு மாற்றப்...

தமிழீழம் கேட்டு போராடிய இனம் தமிழீழம் கேட்டு போராடிய இனம் இன்று காற்றாலையை தடுக்கப் போராடும் நிலை –...

“எமது நிலம் எமக்கு வேண்டும்” என தமிழீழம் கேட்டு, அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தொடர்ந்து 76 வருடங்களாகப் போராடியும் போராடிக்கொண்டுள்ள தமிழ் இனம், தற்போது மன்னார் காற்றாலையைத் தடுக்கக் கோரியும் இதே...

இரகசியத்தன்மை ‘அரசியல் சிதைவின்’ ஆரம்பம் – விதுரன் 

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில், அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணிகளை முன்னெடுத் துள்ளதாக அறிவித்துள்ளது. பிரதமர் கலாநிதி.ஹரிணி அமரசூரிய பாராளுமன்றில் முதன்முதலாக புதிய அரசியல மைப்பு...

மட்டக்களப்பு மாவட்டமும் ! மாகாணசபை தேர்தலும்! -பா. அரியநேத்திரன்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துவோம் என கூறியிருந்தார். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் 159 பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசானது,...

செம்மணி மனிதப் புதைகுழி நீதிக்கான நீண்ட பயணம் – விதுரன்

செம்மணி பகுதியில் ‘தடயவியல் அகழ் வாய்வுத்தளம் இல – 01’ மற்றும் ‘தடயவி யல் அகழ்வாய்வுத்தளம் இல – 02’ என்று நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் இதுவரையில் கட்டம் கட்டமாக 41...

கறுப்பு யூலை இனவழிப்பு மறந்து செல்லும் மலையக மக்கள் – மருதன் ராம்

கருப்பு ஜூலை இனவழிப்பு இடம்பெற்று 42 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலை யில் இன்று வரை பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த இன அழிப்பு இலங்கையின் வரலாற்றில் அழியாத ஒரு கறையை விட்டுச்...

மீண்டும் புதிய அரசியலமைப்பு ‘மர்மமான நகர்வுகளுக்குள் மறைந்துள்ள பேராபத்துக்கள்’ – விதுரன்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலை மையிலான ‘தேசிய மக்கள் சக்தி’ என்று முலாமிடப்பட்ட ஜே.வி.பி.அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 10மாதங்கள் முழுதாய் நிறைவுக்கு வந்து விட்டன. இந்நிலையில் கடந்தவாரம் நடை பெற்றிருந்த  பாராளுமன்ற அமர்வுக்காலத்தில் ஐக்கிய...

நட்டக் கணக்குடன் லாபம் ஈட்டும் தோட்ட கம்பனிகள் – மருதன் ராம்

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களை கடந்திருந்தாலும், ஏனைய சமூகத்தினருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்களின் வாழ்க்கை நிலையும் வாழ்வாதார மும் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பது மறுக்க முடியாத உண்மை. பெருந்தோட்டத் தொழிலாளர்களாக...