இலங்கையின் நீதித்துறை ஒருபோதும் நீதியை வழங்காது படுகொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தை நேர்காணல்
"2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலையில் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தனது மகன் ரஜீகர் உட்பட்ட 5 மாணவர்களின் படுகொலைக்காக சர்வதேச அரங்கில் நீதிவேண்டிப் போராடிவந்த நிலையில் ஓய்வுபெற்ற வைத்தியர்...
“வெல்வதற்காக இல்லை சொல்வதற்காகவே தமிழ்ப்பொதுவேட்பாளர்” ஜனாதிபதி தேர்தல் ஓராண்டு நிறைவுப்பகிர்வு! : பா. அரியநேத்திரன்
தந்தை செல்வா நிறைவேற்றிய இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை அடிப்படையாக கொண்டு தந்தை செல்வா 1949 டிசம்பர்18 ல் ஆரம்பித்த இலங்கைத்தமிழ் அரசுக்கட்சின் கொள்கையை மீண்டும் உறு திப்படுத்தும் நோக்கில் ஒரு...
ஐ.நா.வின் புதிய பிரேரணை எதிர்பார்ப்புக்களை சிதைத்த வெற்றுக் கடதாசி ஆவணம் | விதுரன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் முன்வைத்த இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவு தொடர்பில் ஏற்கனவே கடந்த வாரம் ஆராய்ந்திருந்தோம்.
குறித்த வரைவு,...
விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது? – மு. திருநாவுக்கரசு
“ உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது" என்று ஒரு பிரெஞ்சு பழமொழியுண்டு”. உன்னை நோக்கி பிறரைத் திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டு மேயாயினும் கூட நீ சத்தமிட...
ஐ.நா.வில் புதிய வரைவு யாருக்கு வெற்றி – விதுரன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 60ஆவது அமர்வு நடைபெற்று வருகையில், பிரித்தானியா தலைமையில் கனடா, மாலாவி, மொன்டேனெக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் மனித நல்லிணக்கம்...
ஐ.நா.வில் புதிய வரைவு யாருக்கு வெற்றி – விதுரன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 60ஆவது அமர்வு நடைபெற்று வருகையில், பிரித்தானியா தலைமையில் கனடா, மாலாவி, மொன்டேனெக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் மனித நல்லிணக்கம்...
தியாகி திலீபன் 1987ல் சொன்னதை 2025ல் ஈழத்தமிழர்கள் செய்யவேண்டும் – பா. அரியநேத்திரன்
1987 செப்டம்பர் 15 முதல் 26 வரை நல்லூர் முருகன் ஆலய முன்றலில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட தியாகி திலீபன் இறுதியாக ஆற்றிய உரையில்.. "என் அன்பிற்கினிய மக்களே என்னால் பேச முடியவில்லை....
கட்டமைப்புத் தேசியவாதமும் தமிழீழத் தேசிய ஒருமைப்பாடும் – மு. திருநாவுக்கரசு
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குப் பதில் கட்டமைப்புத் தமிழீழத் தேசிய எழுச்சியாகும். தேசியமென்பது சிதறு தேங்காயடி விளையாட்டல்ல. தேசியமென்பது ஐக்கியம், ஒருமைப்பாடு, கூட்டுச்சேரல், அணிசேரல் என்ற அணுவிலிருந்து அண்டம் வரையான ஒருமைப் பாட்டைக் குறிக்கிறது.
ஒரு மக்களினத்தை...
மட்டக்களப்பு மேய்ச்சல்தரை அபகரிப்பு சிங்கள மக்கள் பிரதிநிதித்துவத்துக்கான ஆரம்பப்புள்ளி: – பா. அரியநேத்திரன்
மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களின் மாடுகள் மேயும் மேய்ச்சல் தரை போராட் டம் கடந்த பலவருடங்களாக இடம் பெற்றும் எந்த நீதியும் இன்றி மேய்ச்சல்தரை பிரச்சினை இனி இல்லை என்றது போன்ற மாயை, தோற்றப்பாடு...
ஏமாற்றத்தின் தொடர்கதை – விதுரன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் 8ம் திகதி ஆரம்பித்து எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி வரையில் நடைபெறுகின்றது.
இந்நிலையில், 60ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாளிலேயே இலங்கையின் மனித...







