183 Views
ஜெனீவாவில் தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க முடியுமா? | அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு
ஜெனீவாவில் தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க முடியுமா?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கின்றது. அதற்கான தயாரிப்புக்களில் தமிழ் அமைப்புக்களும், இலங்கை அரசாங்கமும் ஏனைய தரப்புக்களும் இறங்கியிருக்கின்றன. இந்தப் பின்னணியில் ஜெனீவாவை எதிர் கொள்வது தொடர்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், ஜெனீவா கூட்டத் தொடர்களில் பங்குகொண்டவருமான அருட்தந்தை ஜெயபாலன் குருஸ் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்த முக்கியமான தகவல்கள்கள்
- இலக்கு மின்னிதழ் 170 ஆசிரியர் தலையங்கம்
- கொரோனா (COVID-19): நேர்முகத் தொலைக் கல்வியும் நலிவுற்ற மாணவர்கள் மற்றும் கற்பிப்போருக்கான வசதி வாய்ப்புக்களும் | அ. துஷாந்தன்