மட்டக்களப்பு: கடந்த 2020ஆம் ஆண்டு 150பேர் தற்கொலை -கே.கருணாகரன் தகவல்

150பேர் தற்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு 150பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

சர்வதேச உளநல தினம் இன்றாகும்.சர்வதேச உள நல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு உள நல உதவி நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு நிகழ்வுவொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடந்த குறித்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு 150பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

இலக்கு மின்னிதழ் 151 அக்டோபர் 10 2021 | Weekly Epaper

வரலாற்றை இளையவர்கள் சரியாக அறிந்து கொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ள நூலகம்

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad மட்டக்களப்பு: கடந்த 2020ஆம் ஆண்டு 150பேர் தற்கொலை -கே.கருணாகரன் தகவல்

Leave a Reply