அவுஸ்திரேலியா: தமிழ் பெண்ணை ‘அடிமை’யாக வைத்திருந்த வழக்கு, தம்பதியருக்கு சிறைத்தண்டனை

423 Views

Melbourne couple who kept slave, who weighed just 40kg, jailed

சுமார் பத்து வாரங்களாக விக்டோரிய உச்ச நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் திரு,திருமதி கண்ணன் தம்பதியர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப் பட்டிருந்த நிலையில் இன்று அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி John Champion இவர்களுக்கான தீர்ப்பினை அறிவித்தார்.

இதன்படி திருமதி கண்ணனுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் திரு கண்ணனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply