பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் வீட்டின் மீது தாக்குதல்

333 Views

தௌபீக் வீட்டின் மீது தாக்குதல்

கிண்ணியா குறிஞ்சாக்கேணி தற்காலிக படகு கவிழ்ந்து உயிரிழப்புக்கள் ஏற்பட்டதை யடுத்து ஆத்திரம் கொண்ட இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

IMG 20211123 WA0020 பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் வீட்டின் மீது தாக்குதல்

கிண்ணியா, குருஞ்சங்கேனி பிரதேசத்தில் மோட்டார் இழுவை படகு கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் 4 பேர் உட்பட ஆறு பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் வீட்டின் மீது தாக்குதல்

Leave a Reply