இலங்கையில் மேலும் 202 பேர் மரணம்; கொரோனா மொத்த உயிரிழப்பு 9,806

85 Views

இலங்கையில் மேலும் 202 பேர் மரணம்இலங்கையில் மேலும் 202 பேர் மரணம்: நாட்டில் மேலும் 202 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றுமுன்தினம் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையில் இதையடுத்து நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் உயிரிழந்தவர்களில் 89 பெண்களும், 113 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

சர்வாதிகாரப் போக்கும் எகிறிச் செல்கின்ற கோவிட் தேசிய இடர்ப்பாடும்1 இலங்கையில் மேலும் 202 பேர் மரணம்; கொரோனா மொத்த உயிரிழப்பு 9,806

இதில் ஆண்கள் இருவரும், பெண்கள் மூவரும் என 05 பேர் 30 வயதுக்குட்பட்டவர்களாவர். 24 ஆண்கள், 18 பெண்கள் என 42 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 155 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 87 ஆண்களும், 68 பெண்களும் அடங்குகின்றனர்.

இலங்கையில் மேலும் 202 பேர் மரணம்

Leave a Reply