அல்-காய்தாவின் தலைவர் கொலை-பொதுமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

65 Views

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில்  அல்-காய்தாவின் தலைவர் அய்மன் அல்- ஜலாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர்  உறுதிப் படுத்தியதையடுத்து குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்க அமெரிக்க வெளியுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.

உலகம் எங்கும் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அல்-கொய்தா அல்லது அதுசார்ந்த தீவிரவாத அமைப்புகள் அமெரிக்க அலுவலகங்கள், அதிகாரிகளை குறிவைக்கலாம் என்று அமெரிக்க வெளியுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply