தவறான தொழிநுட்பத்தால் விவசாய உற்பத்தி மிகவும் மோசமாகப் பாதிப்பு
இன்று தவறான தொழில்நுட்ப விளைவால் விவசாய உற்பத்தி மிகவும் மோசமாகப் பாதிப்பு அடைந்துள்ளது. கூட்டெரு compose உற்பத்தியால் முழுமையான அறுவடையை உடனடியாகப்பெற முடியாது. இதனை செயல்படுத்த குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக முயற்சி எடுக்க வேண்டும்.
மேலும் சிறு தானிய உற்பத்தி செய்த உடன் சணல் உற்பத்தி செய்ய வேண்டும். சகல சணல்களும் அறுவடைக்கு முன் தாக்க வேண்டும். எல்லா விவசாய நிலங்களிலும் சகலவிதமான மர இலை, குழைகளை கூட்டெருவுடன் இணைத்து வயல் தோட்டங்களில் தாக்க வேண்டும்.
…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்