தமிழ் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் தமயந்தி அவர்கள் உயிரோடைத் தமிழுக்கு வழங்கிய செவ்வி | ILC | Ilakku
தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டத்தரணி தமயந்தி அவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வழக்கறிஞராகவும், மனித உரிமை செயற்பாட்டாளராகவும், புரட்சிகர விடியல் பெண்கள் மையம் என்ற பெண்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும், தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணை தலைவராகவும் தமிழ்நாட்டில் எழுவர் விடுதலை வேண்டியும், ஈழ ஆதரவு தொடர் போராட்டங்களை ஒருங்கிணைத்தும் செயற்பட்டு வருகின்றார். பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் உயிரோடைத் தமிழின் தமிழகக் களத்துக்கு அவர் வழங்கிய செவ்வி.
- இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின் விளைவுகள் தலிபான்களை ஏன் பாதிக்கவில்லை? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- இந்திய – இலங்கை உறவுகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துவாரா மிலிந்த?
- வலுவிழக்கும் தொழிற்சங்கங்கள் – துரைசாமி நடராஜா