விமான கடத்தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் அரசின் வீரதீரச் செயல் விருது ஸ்மித் மச்சாருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்ஸாக் வெளியிட்டுள்ளார்.



