சிறைச்சாலையில் உள்ள கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கக் கோரி 50 இலட்சம் கையொப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் கையெழுத்துப் பிரசார நடவடிக்கை இன்று (9) தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தித்தகல்லே ஆனந்தசிரி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தக் கையொப்ப மனு, பின்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.


