சிகிச்சை பெறும் தொற்றாளரைவிட 5 மடங்கு தொற்றாளர் சமூகத்தில்; வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன

சிகிச்சை பெறும் தொற்றாளரைவிட 5 மடங்கு தொற்றாளர் சமூகத்தில்; வைத்திய நிபுணர் பத்மா குணரத்னவைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்களை விட 5 மடங்கு கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

இந்தச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், பயணக் கட்டுப்பாடுகளை முடிந்தவரை அமுல்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை வார்ட்களில் நோயாளர்கள் நிரம்பியுள்ளதாகவும், பொது மக்கள் சுகாதார விதி முறைகளைச் சரியாகப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை என்றும் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021