பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் – சில முக்கியத் தகவல்கள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு நாளை யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரெழுச்சியாய் திரள விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

Pottuvil to Polikandi Rally Awareness In Jaffna 5 பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் - சில முக்கியத் தகவல்கள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம் கடந்த மூன்றாம் திகதி பொத்துவிலில் ஆரம்பமாகியதுடன் நான்காம் நாள் பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Pottuvil to Polikandi Rally Mannar to kilinochchi 1 பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் - சில முக்கியத் தகவல்கள்பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி ஊடாக கிளிநொச்சி நோக்கிச் செல்கின்றது.

May be an image of 2 people, people standing, crowd, outdoors and text that says 'M ATM'

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்தில் மனோகணேசன் அவர்களும் இணைந்து கொண்டார்.