சிரியாவில் துருக்கி படையினர் மீது குர்தீஸ் போராளிகள் அதிரடித் தாக்குதல் 75 படையினர் பலி

சிரிய வடகிழக்கு எல்லை பகுதியில் உள்ள குர்தீஸ் பகுதிகள் மீது துருக்கி நடாத்திவரும் தாக்குதலாலுக்கு எதிராக குர்தீஸ் துருக்கி படையினர் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில் . 75 துருக்கிய படையினரர் கொல்லப்பட்ட துடன் மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.