கோவிட் 19- மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 346,774

கொரோனா வைரசினால் உலகில் 5,503,459 பேர் இன்று (25) வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 346,774 பேர் மரணமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் 2,303,713 குணமடைந்துள்ளனர்.

அதிகம் மக்கள் பலியாகிய நாடுகளின் விபரம்:

அமெரிக்கா 99,300

பிரித்தானியா 36,793

இத்தாலி 32,785

பிரான்ஸ் 28,367

ஸ்பெயின் 28,752

பிரேசில் 22,746

ஜேர்மனி 8,371

பெல்ஜியம் 9,280

ஈரான் 7,417

கனடா 6,424

நெதர்லாந்து 5,822

துருக்கி 4,340

இந்தியா 4,024

ரஸ்யா 3,541