Tamil News
Home செய்திகள் கோவிட் 19- மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 346,774

கோவிட் 19- மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 346,774

கொரோனா வைரசினால் உலகில் 5,503,459 பேர் இன்று (25) வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 346,774 பேர் மரணமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் 2,303,713 குணமடைந்துள்ளனர்.

அதிகம் மக்கள் பலியாகிய நாடுகளின் விபரம்:

அமெரிக்கா 99,300

பிரித்தானியா 36,793

இத்தாலி 32,785

பிரான்ஸ் 28,367

ஸ்பெயின் 28,752

பிரேசில் 22,746

ஜேர்மனி 8,371

பெல்ஜியம் 9,280

ஈரான் 7,417

கனடா 6,424

நெதர்லாந்து 5,822

துருக்கி 4,340

இந்தியா 4,024

ரஸ்யா 3,541

Exit mobile version