உலகம் முழுவதும் 11,81,43,312 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  

இந்நிலையில், உலகம் முழுவதும்  11,81,43,312 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 26 லட்சத்து 21 ஆயிரத்து 012 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  –  பாதிப்பு- 2,98,00,212, உயிரிழப்பு –  5,40,451, குணமடைந்தோர் – 2,05,44,686

இந்தியா   –   பாதிப்பு- 1,12,61,470, உயிரிழப்பு –  1,58,079, குணமடைந்தோர் –  1,09,17,624

பிரேசில்   –   பாதிப்பு -1,11,25,017, உயிரிழப்பு –  2,68,568, குணமடைந்தோர் –   98,43,218

ரஷ்யா    –   பாதிப்பு – 43,42,474, உயிரிழப்பு –    89,809, குணமடைந்தோர் –   39,32,177

இங்கிலாந்து – பாதிப்பு – 42,28,998, உயிரிழப்பு –   1,24,797, குணமடைந்தோர் –   33,15,934

பிரான்ஸ்    – 39,32,862

ஸ்பெயின்   – 31,64,983

இத்தாலி    – 31,01,093

துருக்கி     – 28,07,387

ஜெர்மனி    – 25,20,609

கொலம்பியா – 22,82,372

அர்ஜெண்டினா- 21,62,001

மெக்சிக்கோ  – 21,30,477

போலந்து    – 18,11,036

ஈரான்       – 17,06,559