தமிழ் மக்களுக்கு நீதிகோரி அவுஸ்திரேலியாவில் போராட்டம்

464 Views

தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி அவுஸ்திரேலியாவின் ஐந்து நகரங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

May be an image of 9 people, child, people standing, road and text that says 'SRI LANKA STOP GENOCIDE We need international Investigations on war crimes Sri Obe Internato Rules GNTY Release Tamil Political Prisoners in Sri Lanka Bu" ed nal tions imes 5 5PA SQU OPENINO No more tourist visits to Sri Lanka Where are our disappeared relatives in Sri Lanka? Bring travel ban on Sri Lankan leaders OP OCIDE STOP GENOCIDE'

May be an image of 6 people, people standing and text that says 'WANT MAN in Sri Lanka S”LUTION travel ngtravelban ban on TAMILS WANT PERMANENT POLITICAL SOLUTION avel ban on ankan ders UN MEMBER STATES: DON'T AID GENOCIDE OF EELAM TAMILS REFER SRI LANKA TO INTERNATIONAL CRIMINAL COURT FOR CRIME OF GENOCIDE 1462 Û'

சிட்னியின் பரமட்டாவில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் மக்களும் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

Leave a Reply