சிறீலங்காவின் தேர்தல் முடிவுகள் – தேசியப் பட்டியலும் வெளியானது

552 Views

சிறீலங்காவில் கடந்த புதன்கிழமை (5) இடம்பெற்ற பொதுத்தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

சிறீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 6,853,693 ஆசனங்கள் 145

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,771,984 ஆசனங்கள்  54

தேசிய மக்கள் சக்தி (NPP / JJB) – 4,45,958 ஆசனங்கள்  3

இலங்கை தமிழரசு கட்சி  (ITAK) – 3,27,168 ஆசனங்கள்  10

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 249,435 ஆசனம்  1

தமிழத் தேசிய மக்கள் முன்னனி- 67,766 ஆசனங்கள்  2

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – (TMVP) 67,692 ஆசனம் 1

இலங்கை சுதந்திர கட்சி  (SLFP) 66,579 ஆசனம் 1

ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) – 61,464 ஆசனங்கள் 2

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி  (TMTK) – ஆசனம் 1

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) ஆசனம் 1

தேசிய காங்கிரஸ் (NC) – 39,272 ஆசனம் 1

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 34,428 ஆசனம் 1

Elec 2020 சிறீலங்காவின் தேர்தல் முடிவுகள் - தேசியப் பட்டியலும் வெளியானது

 

Leave a Reply