வடக்கு கிழக்கு மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள்

சிறீலங்காவில் இடம்பெற்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரம்.

யாழ்ப்பாணம் மாவட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 3
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 1
ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி) – 1
சிறீலங்கா சுதந்திரக்கட்சி – 1
தமிழ் மக்கள் தேசியக்கூட்டமைப்பு – 1

வன்னி மாவட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 3
ஜக்கிய மக்கள் சக்தி; – 1
சிறீலங்கா பொதுஜன பெரமுன – 1
ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி) – 1

திருகோணமலை மாவட்டம்

ஜக்கிய மக்கள் சக்தி; – 2
சிறீலங்கா பொதுஜன பெரமுன – 1
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 1

மட்டக்களப்பு மாவட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 2
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் – 1
சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் – 1
சிறீலங்கா பொதுஜன பெரமுன – 1

அம்பாறை மாவட்டம்

சிறீலங்கா பொதுஜன பெரமுன – 3
ஜக்கிய மக்கள் சக்தி – 2
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1
தேசிய காங்கிரஸ் – 1